← Back

Ini Enna Pechu (Male) Song Lyrics

Singer : Unni Menon Music by : Adhithyan Male : Ini enna pechu ada needhi seththu pochchu Ini enna pechu ada needhi seththu pochchu Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu Male : Piraethangalai pudhaiththaar Endru pedhangalai pudhaippaar Paavigalai pudhaiththaar Endru paavangalai pudhaippaar Thanakkul azhugiraan….. Aaa….aa…..aa….. Male : Ini enna pechu ada needhi seththu pochchu Ini enna pechu ada needhi seththu pochchu Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu Male : Piraethangalai pudhaiththaar Endru pedhangalai pudhaippaar Paavigalai pudhaiththaar Endru paavangalai pudhaippaar Thanakkul azhugiraan….. Aaa….aa…..aa…..
பாடகர் : உன்னிமேனன் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு ஆண் : பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்……. ஆஅ…..ஆ…..ஆ…… ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு ஆண் : பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்…. ஆஅ…..ஆ…..ஆ……