← Back

Kaalai Adhikaalai Song Lyrics

Singer : Sid Sriram Music by : Dharan Kumar Male : Haaa….aaa…aa… Ha…aaa…aaa…aaa…haa..aa… Male : Kaalai adhikaalai En kaalagal tharai melae Neelugindra saalaiyai Aazhugindra naan Male : Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan Male : Moochu kaatru thooimaiyaaga Maeni engum neer pooka Kodai ondrai polavae Odugindra naan Male : Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida Male : …………………….. Male : Undhan perumaigalai Ingu yaarum ariyavillai Vizhi moodi kondu Indha oorum kedakirathae Male : Neenda iravugalai Undhan paarvai karaithidumae Enakendru nee dhinam thondra Indha ullam thudikirathae Male : Vaira vaigarai enakkena thaanae Indha thaamarai malar thunai Thulirthida dhinam dhinam enakkena….. Male : ………………………………. Male : Kaalai adhikaalai Men pookal vizhi melae Vellaiyaagum boomiyil Pillaiyaaga naan Male : Nenjam konjam vegamaaga Ratham motham suthamaaga Indru endhan vaanilae Minnugindra naan Male : Adhikaalaiyae adhikaalaiyae Mudhal kaadhal nee thaanae Adhikaalaiyae adhikaalaiyae Dhinam dhinam unai mananthida Pudhidhena piranthida Male : ……………………..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….. ஹ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஹா….ஆ…. ஆண் : காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் ஆண் : காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் ஆண் : மூச்சுக்காற்று தூய்மையாக மேனி எங்கும் நீர் பூக்க கோடை ஒன்றை போலவே ஓடுகின்ற நான் ஆண் : அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே…. ஆண் : ………………………….. ஆண் : உந்தன் பெருமைகளை இங்கு யாரும் அறியவில்லை விழி மூடிக் கனவொன்று இந்த ஊரும் கிடைக்கிறதே.. ஆண் : நீண்ட இரவுகளை உந்தன் பார்வை கரைந்திடுமே எனக்கென்று நீ தினம் தோன்ற இந்த உள்ளம் துடிக்கிறதே ஆண் : வைர வைகரை எனக்கெனதானே இந்த தாமரை மலர் துணை துளிர்த்திட தினம் தினம் எனக்கென ஒலித்திடுதே…. ஆண் : ………………………. ஆண் : காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் ஆண் : காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் ஆண் : நெஞ்சம் கொஞ்சம் வேகமாக ரத்தம் மொத்தம் சுத்தமாக இன்று எந்தன் வானிலே மின்னுகின்ற நான் ஆண் : அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே…… ஆண் : …………………………. ஆண் : காலை அதிகாலை…….