← Back

Yaavum Enadhe Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Bennet Roland Female : Enakkaai en araiyil Ketkum mellisai Enakkai en mel thoovum mazhai En melae maiyal naan aagiren Konji konji pesum en kangalae Female : Endhan aranmanai kudisaiyil Uravin nesathil veesum Paasathin vaasam Endrendum vendumae vendumae Female : Heyye yeah hoo hoo hoo Yaavum… Yaavum enadhae enadhae Female : Tutuduu doo Turururru doo Tutuduu doo Turururru doo Female : Ikkaadhal innum Innum viriyattumae Inikkum en nanbargal sergaiyil vizha Inaindhae naangal kaanum kanaa Female : Eththanai medai melae yerinom Vetri thotta andha nimidangalae Oh naangal ulavidum dhesamae Undhan ila magal meedhu Nee kollum kaadhal Endrendrum vendumae vendumae Female : Heyye yeah hoo hoo hoo Yaavum… Yaavum enadhae enadhae Female : Tutuduu doo Turururru doo Tutuduu doo Turururru doo Female : Ikkaadhal innum Innum viriyattumae Female : Munpogadha boomiyil Naam keezhnokki vazhgirom Naam ondraaga maatruvom Mel yetruvom nanba… Female : Urangaa boomithaanae Endhan kudil Vizhithal naan neerada kadal Female : Eththanai dhesangal En mannilae Yaavum ondrae endhan kan rendilae Female : Madha nira ina megangal Maranthida endhan nenjil Undaagum kaadhal Endrendrum vendumae vendumae Female : Heyye yeah Yaavum enadhu enadhae Hoo hoo Kaadhal virigirathae Heyye yeah Yaavum enadhu enadhae Hoo hoo hoho Kaadhal virigirathe Female : Hoo hooo Yaavum enadhae… Hoo hoo ooo Kaadhal virigirathae… Ye yeah Yaavum enadhu enadhae Hoo oooo ooo Kaadhal virigirathae Yaavum enadhae
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : பென்னெட் ரோலந்த் பெண் : எனக்காய் என் அறையில் கேட்கும் மெல்லிசை எனக்காய் என் மேல் தூவும் மழை என் மேலே மையல் நான் ஆகிறேன் கொஞ்சி கொஞ்சி பேசும் என் கண்களே பெண் : எந்தன் அரண்மனை குடிசையில் உறவின் நேசத்தில் வீசும் பாசத்தின் வாசம் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே பெண் : ஹேயே யே ஹோ ஹோ ஹோ யாவும் யாவும் எனதே எனதே பெண் : டுடுடு டூ டுருருரு டூ டுடுடு டூ டுருருரு டூ பெண் : இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ இணைந்தே நாங்கள் காணும் கனா பெண் : எத்தனை மேடை மேலே ஏறினோம் வெற்றி தொட்ட அந்த நிமிடங்களே ஓ நாங்கள் உலவிடும் தேசமே உந்தன் இள மகள் மீது நீ கொள்ளும் காதல் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே பெண் : ஹேயே யே ஹோ ஹோ ஹோ யாவும் யாவும் எனதே எனதே பெண் : டுடுடு டூ டுருருரு டூ டுடுடு டூ டுருருரு டூ பெண் : இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே பெண் : முன்போகாத பூமியில் நாம் கீழ்நோக்கி வாழ்கிறோம் நாம் ஒன்றாக மாற்றுவோம் மேல் ஏற்றுவோம் நண்பா பெண் : உறங்கா பூமி தானே எந்தன் குடில் விழித்தால் நான் நீராட கடல் பெண் : எத்தனை தேசங்கள் என் மண்ணிலே யாவும் ஒன்றே எந்தன் கண் ரெண்டிலே பெண் : மத நிற இன மேகங்கள் மறந்திட எந்தன் நெஞ்சில் உண்டாகும் காதல் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே பெண் : ஹேயே யே யாவும் எனது எனதே ஹோ ஹோ காதல் விரிகிறதே ஹேயே யே யாவும் எனது எனதே ஹோ ஹோ ஹோ காதல் விரிகிறதே பெண் : ஹோ ஹோ யாவும் எனதே ஹோ ஹோ ஓஓ காதல் விரிகிறதே யே யே யாவும் எனது எனதே ஹோ ஓஓ ஓஓ காதல் விரிகிறதே யாவும் எனதே