← Back

Tarrakae Tararrakae Song Lyrics

Singer : Benny Dayal Music by : Sam C. S Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(6) Male : Tarraakae tararraakae Joraa thatti thokkae Tarraakae tararraakae Kattaadhaa nee joke-ey… Male : Check in panni skill ah kaattu Chorus : Sedharaa maatom da… Male : Corner ball-ah goal-ah potta Chorus : Asaraa mattom da Male : Hitting panni passing podu Chorus : Sit-aah scene-u daa Male : Bending panni kaali pannaa Chorus : Thoguraa maattom daa Chorus : Vaada vaada vaa vaa vaa Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(4) Chorus : Theemtha theemtha thanaa Theemtha theemtha thanaa……………. ………………………………………………………. Male : Kilicha coataiyum Thaichi pottukuvom Toss-eh pottadhum Enga style-la Neymer messi nu pera vachikuvom Tholukku slot-la pagaiya muchikuvom Male : Aadaa vuttu naanga amara vaipom Oda vittu team-ah odhara vaippom Locality bhasaiya pesa maatom Local naanga hi-fy theda maatom Male : Kannula jerkku kaalula thalukku Chorus : Pithirla kaattuvom Male : Moonchila morappu pechila sharp-u Chorus : Pasiya thookuvom Male : Adra merlaaa udra merlaa Chorus : Adchi kalttuvom Male : Kaiyila thaduppu lungila madippu Chorus : Bagundai aakuvom Chorus : Vaada vaada vaa vaa vaa Chorus : Hoohoo hoo hoo hoo hoo…(4) Male : Pithirla kaattuvom Male : Pithirla kaattuvom Male : Asiya thookuvom Male : Asiya thookuvom Male : Adchi kalttuvom Male : Adchi kalttuvom Male : Bagundai aakuvom Male : Bagundai aakuvom………….
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (6) ஆண் : டர்ராகே டர்ரர்ராகே ஜோரா தட்டி தூக்கே டர்ராகே டர்ரர்ராகே காட்டாத நீ ஜோக்கே…… ஆண் : செக் இன் பண்ணி ஸ்கில்ல காட்டு குழு : செதற மாட்டோம்டா….. ஆண் : கார்னர் பால்ல கோல்ல போட்டா குழு : அசர மாட்டோம்டா….. ஆண் : ஹிட்டிங் பண்ணி பாஸ்சிங் போடு குழு : சிட்டா சீன்னுடா ஆண் : பெட்டிங் பண்ணி காலி பண்ணா குழு : தொகுற மாட்டோம்டா….. குழு : வாடா வாடா வா வா வா குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4) குழு : …………………………….. ஆண் : கிழிச்ச கோட்டயும் தைச்சு போட்டுக்குவோம் டாஸ்ச போட்டதும் எங்க ஸ்டைல்ல நெய்மர் மெஸ்சின்னு பேர வச்சிக்குவோம் தொழுக்கு ஸ்லாட்ல பகைய முச்சிக்குவோம் ஆண் : ஆடவுட்டு நாங்க அமர வைப்போம் ஓட விட்டு டீம்ம ஒதற வைப்போம் லோக்கலட்டி பாஷைய பேச மாட்டோம் லோக்கல் நாங்க ஹைபை தேட மாட்டோம் ஆண் : கண்ணுல ஜெர்க்கு காலுல தலுக்கு குழு : பிதிர்ல காட்டுவோம் ஆண் : மூஞ்சில மொரப்பு பேச்சில ஷார்ப்பு குழு : பசிய தூக்குவோம் ஆண் : அட்றா மெர்லா உட்ரா மெர்லா குழு : அடிச்சி கலட்டுவோம் ஆண் : கையில தடுப்பு லுங்கில மடிப்பு குழு : பகுண்டை ஆக்குவோம் குழு : வாடா வாடா வா வா வா குழு : ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4) ஆண் : பிதிர்ல காட்டுவோம் ஆண் : பிதிர்ல காட்டுவோம் ஆண் : பசிய தூக்குவோம் ஆண் : பசிய தூக்குவோம் ஆண் : அடிச்சி கலட்டுவோம் ஆண் : அடிச்சி கலட்டுவோம் ஆண் : பகுண்டை ஆக்குவோம் ஆண் : பகுண்டை ஆக்குவோம்……..