← Back

Kothai Un Meni Oliya Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : Lakshmikanth Piyarilal Male : Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiyaa Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo Male : Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiyaa Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo Male : Oo oo oo hae thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Kumuthathin idhazh un idhazho Anbae kalai kumaari Anbae kalai kumaari Male : Kann ambu ondrinaalae Mann ulagai vella nindraai nee Kalaa mangaiyoo ..kalaa mangaiyoo Hoi…kalaa mangaiyoo Male : Aa aa aa haa…aaa…aa…. Hoo oo oo ooo ooo ooo Male : Hoo ooo kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Adhaiyae ennodu neeyum Paadi padham panindhaai Paadi padham panindhaai Male : Kalaiyil ondraaga maari Kann munnae thondri nindraai nee Kalaa mangaiyoo…kalaa mangaiyooo Male : Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiya Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo…kalaa mangaiyooo hoi Kalaa mangaiyoo…
பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ… கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ… ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ… கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ… ஆண் : ஒஒஒஹ்…தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் குமுதத்தின் இதழ் உன் இதழோ அன்பே கலைக் குமாரி.. அன்பே கலைக் குமாரி… ஆண் : கண் அம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ கலா மங்கையோ..கலா மங்கையோ… ஹோய்..கலா மங்கையோ.. ஆண் : ஆஆஆ ஓ ஓ ஓ.. ஆண் : ஹோ ஓ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ அதையே என்னோடு நீயும் பாடி பதம் பணிந்தாய் பாடி பதம் பணிந்தாய் ஆண் : கலையில் ஒன்றாக மாறி கண் முன்னே தோன்றி நின்றாய் நீ கலா மங்கையோ…கலா மங்கையோ.. ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ.. கலா மங்கையோ..கலா மங்கையோ..ஹோய் கலா மங்கையோ……