← Back

Vazhkaiyea Oru Olivilakku Song Lyrics

Singers : Gaana Bala and Velmurugan Music by : G.V. Prakash Kumar Male : Vaazhkaiyae oru oli vilakku Adhai pottathu yeman manakanakku En thalaiyila idi thaan vizhundhiduchu En gopuram tharaiyila saanjiduchi Male : Un paasaththikku ulagam sirusu Nee patta kadan enakko perusu Chorus : Idha enga poyi solluven Yaarukitta solluven Unnai ippo paakkanumae Enga poyi theduven Chorus : Naan suthi muthi paakkuren Akkam pakkam kekkuren Moochi illaa unkitta naan Ippo vandhu pesuren Male : Amma ennai pethaalum Neethan ennai thookkuna Un ullangaiyil vachu thaan Ennai neeyum thaanguna Adhai naan maranthuttenae En appana elanthuttanae Male : Un paasaththikku ulagam sirusu Nee patta kadan enakko perusu Chorus : Idha enga poyi solluven Yaarukitta solluven Unnai ippo paakkanumae Enga poyi theduven Chorus : Naan suthi muthi pakkuren Akkam pakkam kekkuren Moochi illaa unkitta naan Ippo vandhu pesuren
பாடகர்கள் : கானா பாலா மற்றும் வேல்முருகன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : வாழ்கையே ஒரு ஒளி விளக்கு அதை போட்டது எமன் மனகணக்கு என் தலையில இடிதான் விழுந்திடுச்சு என் கோபுரம் தரையில சாஞ்சிடுச்சு ஆண் : உன் பாசத்துக்கு உலகம் சிறுசு நீ பட்ட கடன் எனக்கோ பெருசு குழு : இத எங்க போயி சொல்லுவேன் யாருகிட்ட சொல்லுவேன் உன்னை இப்ப பாக்கணுமே எங்க போயி தேடுவேன் குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன் அக்கம் பக்கம் கேக்குறேன் மூச்சி இல்ல உன்கிட்ட நான் இப்போ வந்து பேசுறேன் ஆண் : அம்மா என்னை பெத்தாலும் நீதான் என்னை தூக்குன உன் உள்ளங்கையில் வச்சுதான் என்னை நீயும் தாங்குண அதை நான் மறந்துட்டேன்னே என் அப்பன எழந்துட்டானே ஆண் : உன் பாசத்திக்கு உலகம் சிறுசு நீ பட்ட கடன் எனக்கோ பெருசு குழு : இத எங்க போயி சொல்லுவேன் யாருகிட்ட சொல்லுவேன் உன்னை இப்ப பாக்கணுமே எங்க போயி தேடுவேன் குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன் அக்கம் பக்கம் கேக்குறேன் மூச்சி இல்ல உன்கிட்ட நான் இப்போ வந்து பேசுறேன்