← Back

Thanga Thamarai Ondru Song Lyrics

Thanga Thamarai Ondru Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : A. M. Rajah Lyricist : A. Maruthakasi Female : Thanga thamarai ondru Karu vandugal adhile irndu Unai kandu aadudhu konji paadudhu Kaadhal bodhaiyae kondu Female : Thanga thamarai ondru Karu vandugal adhile irndu Unai kandu aadudhu konji paadudhu Kaadhal bodhaiyae kondu Female : Engum un mugam vandhu thondriyae Yenga seivadhum yeno Anbum aasaiyum adhigamagave Aadum nadagam thaano Female : Engum un mugam vandhu thondriyae Yenga seivadhum yeno Anbum aasaiyum adhigamagave Aadum nadagam thaano Female : Inbamae odivaa inbamae odivaa Ennai polavae aadivaa Mangai naanum un sondhamaana pin Innum thamadham yeno Female : Thanga thamarai ondru Karu vandugal adhile irndu Unai kandu aadudhu konji paadudhu Kaadhal bodhaiyae kondu Female : Naadi vandha jodi thannaiyae Vaada seivadhum undo Modiyaagumoo nenjil aasaiyai Moodi veippadhum nandro Female : Naadi vandha jodi thannaiyae Vaada seivadhum undo Modiyaagumoo nenjil aasaiyai Moodi veippadhum nandro Female : Eedilla venpura eedilla venpura Inba mootidum pen pura Ingu naanum un anbu kootilae Panghu kolvadhum endro Female : Thanga thamarai ondru Karu vandugal adhile irndu Unai kandu aadudhu konji paadudhu Kaadhal bodhaiyae kondu Female : Thanga thamarai ondru Karu vandugal adhile irndu Unai kandu aadudhu konji paadudhu Kaadhal bodhaiyae kondu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தங்கத் தாமரை ஒன்று கரு வண்டுகள் அதிலே இரண்டு உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது காதல் போதையே கொண்டு… பெண் : தங்கத் தாமரை ஒன்று கரு வண்டுகள் அதிலே இரண்டு உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது காதல் போதையே கொண்டு… பெண் : எங்கும் உன் முகம் வந்து தோன்றியே ஏங்கச் செய்வதும் ஏனோ அன்பும் ஆசையும் அதிகமாகவே ஆடும் நாடகம் தானோ பெண் : எங்கும் உன் முகம் வந்து தோன்றியே ஏங்கச் செய்வதும் ஏனோ அன்பும் ஆசையும் அதிகமாகவே ஆடும் நாடகம் தானோ பெண் : இன்பமே ஓடிவா இன்பமே ஓடிவா என்னைப் போலவே ஆடிவா மங்கை நானும் உன் சொந்தமான பின் இன்னும் தாமதம் ஏனோ பெண் : தங்கத் தாமரை ஒன்று கரு வண்டுகள் அதிலே இரண்டு உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது காதல் போதையே கொண்டு… பெண் : நாடி வந்தபின் ஜோடி தன்னையே வாடச் செய்வதும் உண்டோ மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை மூடி வைப்பதும் நன்றோ பெண் : நாடி வந்தபின் ஜோடி தன்னையே வாடச் செய்வதும் உண்டோ மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை மூடி வைப்பதும் நன்றோ பெண் : ஈடில்லா வெண்புறா ஈடில்லா வெண்புறா இன்ப மூட்டிடும் பெண்புறா இங்கு நானும் உன் அன்புக் கூட்டிலே பங்கு கொள்வதும் என்றோ பெண் : தங்கத் தாமரை ஒன்று கரு வண்டுகள் அதிலே இரண்டு உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது காதல் போதையே கொண்டு… பெண் : தங்கத் தாமரை ஒன்று கரு வண்டுகள் அதிலே இரண்டு உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது காதல் போதையே கொண்டு…