← Back

Vanthathu Vasantha Kalam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimhan Chorus : ………………….. Male : Vanthathu vasantha kaalam Chorus : Vaa vaa Male : Boomiyin pudhiya kolam Chorus : Vaa vaa Male : Sandhana marangal dhorum Chorus : Vaa vaa Male : Manmadha kuyilgal paadum Chorus : Vaa vaa Male : Ilamaiye ezhu azhagaiye thodu Oru kaadhal sangeetham paadu Male : Vanthathu vasantha kaalam Chorus : Vaa vaa Male : Boomiyin pudhiya kolam Chorus : Vaa vaa Male : Sandhana marangal dhorum Chorus : Vaa vaa Male : Manmadha kuyilgal paadum Hoo ohh hoo ohh hoo oh hoo ohh Chorus : Vaa vaa vaaa….(4) Male : Minnalai pudikka vendum Megathai udutha vendum Vaanathil parakka vendum Aayiram siragu vendum Male : Paruvamae padai Siraigalai udai Idhu kannan solladha geethai Male : Minnalai pudikka vendum oh Megathai udutha vendum Vaanathil parakka vendum oh Aayiram siragu vendum Male : Hoo ohh hoo ohh hoo oh hoo ohh Male : Vaaliba karangal serppen Vaazhkaiyai pizhanthu paarppen Naalaiyai kelvi ketten Naatiya kalaigal kaappen Male : Puthiyavan ivan Ootiyil evan Ivan aattam kaanaadha raajan Male : Vanthathu vasantha kaalam Chorus : Vaa vaa Male : Boomiyin pudhiya kolam Chorus : Vaa vaa Male : Sandhana marangal dhorum Chorus : Vaa vaa Male : Manmadha kuyilgal paadum Hoo ohh hoo ohh hoo oh hoo ohh Chorus : Vaa vaa vaaa….(4)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் குழு : ………………………………….. ஆண் : வந்தது வசந்த காலம் குழு : வா வா ஆண் : பூமியின் புதிய கோலம் குழு : வா வா ஆண் : சந்தன மரங்கள் தோறும் குழு : வா வா ஆண் : மன்மதன் குயில்கள் பாடும் குழு : வா வா ஆண் : இளமையே எழு அழகையே தொடு ஒரு காதல் சங்கீதம் பாடு ஆண் : வந்தது வசந்த காலம் குழு : வா வா ஆண் : பூமியின் புதிய கோலம் குழு : வா வா ஆண் : சந்தன மரங்கள் தோறும் குழு : வா வா ஆண் : மன்மதன் குயில்கள் பாடும் குழு : வா வா ஆண் : மன்மத குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ் குழு : வா வா வா…..(4) ஆண் : மின்னலை பிடிக்க வேண்டும் மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஆயிரம் சிறகு வேண்டும் ஆண் : பருவமே படை சிறைகளை உடை இது கண்ணன் சொல்லாத கீதை ஆண் : மின்னலை பிடிக்க வேண்டும் ஓ மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஓ ஆயிரம் சிறகு வேண்டும் ஆண் : ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ் ஆண் : வாலிப கரங்கள் சேர்ப்பேன் வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன் நாளையை கேள்வி கேட்பேன் நாட்டிய கலைகள் காப்பேன் ஆண் : புதியவன் இவன் ஊட்டியில் எவன் இவன் ஆட்டம் காணாத ராஜன் ஆண் : வந்தது வசந்த காலம் குழு : வா வா ஆண் : பூமியின் புதிய கோலம் குழு : வா வா ஆண் : சந்தன மரங்கள் தோறும் குழு : வா வா ஆண் : மன்மதன் குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ் குழு : வா வா வா………(4)