← Back

Vidhiya Maatha Padichom Song Lyrics

Singer : Dr. Nidarshana Pandian Music by : Jerard Felix Lyrics by : Ku Karthik Female : Vidhiya maatha padichom Man mela usura kaakka thudichom Pollaadha valiya naanga thodachom Kaneerula inippa sethu kuduthom Female and Chorus : Boomi pola ozhachom Female : Eppothum anba alli thelichom Female and Chorus : Poraadi urava meettu eduthom Female : Ammadi manasu neranju Sirichom Female : Neram kaalam paappathillayae Sevai seiyyadha naalum illayae Female : Unga veettukku kanavu neengale Andha kanavadhan kaapom naangale Kanneer thudaikkum manithamae Chorus : Doctor Female : Un thozhan thaanadaa Chorus : Doctor Female : Un kaavalan thaanadaa Chorus : Doctor Oru thaaimadi neengalae Doctor Ini odum valigalae Female : Pagalo nalliravo Oyaadha uravugale Chorus : Doctor Baaram thaangum tholgalae Doctor Kaayam theerkum kaigalae Female : Ungal punnagaiyil Nenjellam magizhgirathae Male : Idhu usura katti izhukkum Uyirkkalai Pudhu jananam kannil kudukkum Kalangarai Ini manasil padapadakka Thevaiyillai Chorus : Unga arugil naanga irukka Bayamillai Male : Enga idhayam thotta thirakkum Anbuthirai Entha nodiyum kaathu kidakkum Vellaippadai Unga punnagai Enga uzhaipin kodi kodai Chorus : Unga vazhiyil Inni thadaigal illai illai Female : Neram kaalam paappathillayae Sevai seiyyadha naalum illayae Female : Unga veettukku kanavu neengale Andha kanavadhan kaapom naangale Kanneer thudaikkum manithamae Chorus : Doctor Un thozhan thaanadaa Doctor Un kaavalan thaanadaa Chorus : Doctor Oru thaaimadi neengalae Doctor Ini odum valigalae Female : Pagalo nalliravo Oyaadha uravugale Chorus : Doctor Baaram thaangum tholgalae Doctor Kaayam theerkum kaigalae Female : Ungal punnagaiyil Nenjellam magizhgirathae
பாடகி : டாக்டர். நிதர்ஷனா பாண்டியன் இசை அமைப்பாளர் : ஜெரால்டு பெலிக்ஸ் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் பெண் : விதிய மாத்த படிச்சோம் மண் மேல உசுர காக்க துடிச்சோம் பொல்லாத வலிய நாங்க தொடச்சோம் கண்ணீருல இனிப்ப சேத்து குடுத்தோம் பெண் மற்றும் குழு : பூமி போல ஒளச்சோம் பெண் : எப்போதும் அன்ப அள்ளி தெளிச்சோம் பெண் மற்றும் குழு : போறடி உறவ மீட்டு எடுத்தோம் பெண் : அம்மாடி மனசு நெறஞ்சு சிரிச்சோம் பெண் : நேரம் காலம் பாப்பதில்லையே சேவை செய்யாத நாளும் இல்லையே பெண் : உங்க வீட்டுக்கு கனவு நீங்களே அந்த கனவதான் காப்போம் நாங்களே கண்ணீர் துடைக்கும் மனிதமே குழு : டாக்டர் பெண் : உன் தோழன் தானடா குழு : டாக்டர் பெண் : உன் காவலன் தானடா குழு : டாக்டர் ஒரு தாய்மடி நீங்களே டாக்டர் இனி ஓடிடும் வலிகளே பெண் : பகலோ நல்லிரவோ ஓயாத உறவுகளே குழு : டாக்டர் பாரம் தாங்கும் தோள்களே டாக்டர் காயம் தீர்க்கும் கைகலே பெண் : உங்கள் புன்னகையில் நெஞ்செல்லாம் மகிழ்கிறதே ஆண் : இது உசுர கட்டி இழுக்கும் உயிர்க்கலை புது ஜனனம் கண்ணில் குடுக்கும் கலங்கரை இனி மனசில் படபடக்க தேவை இல்லை குழு : உங்க அருகில் நாங்க இருக்க பயமில்லை ஆண் : எங்க இதயம் தோட்டம் திறக்கும் அன்புத்திரை எந்த நொடியும் காத்து கிடக்கும் வெள்ளைப்படை உங்க புன்னகை எங்க உழைப்பின் கோடிகொடை குழு : உங்கள் வாழ்வில் இனி தடைகள் இல்லை இல்லை பெண் : நேரம் காலம் பாப்பதில்லையே சேவை செய்யாத நாளும் இல்லையே பெண் : உங்க வீட்டுக்கு கனவு நீங்களே அந்த கனவதான் காப்போம் நாங்களே கண்ணீர் துடைக்கும் மனிதமே குழு : டாக்டர் உன் தோழன் தானடா டாக்டர் உன் காவலன் தானடா குழு : டாக்டர் ஒரு தாய்மடி நீங்களே டாக்டர் இனி ஓடிடும் வலிகளே பெண் : பகலோ நல்லிரவோ ஓயாத உறவுகளே குழு : டாக்டர் பாரம் தாங்கும் தோள்களே டாக்டர் காயம் தீர்க்கும் கைகலே பெண் : உங்கள் புன்னகையில் நெஞ்செல்லாம் மகிழ்கிறதே