← Back

Yedho Yedho Ondru Song Lyrics

Singers : Karthik and Gopika Poornima Music by : A. R. Rahman Male : Aaaa…aaaa…aaahaaaaa… Female : Ohoooooo…….oooohmmmmm Male : Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Female : kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male : Uyirae idhayam…. Female : Unakkae…. unakkae… Male : Unnai pol oru pennin arugilae mounam kolvathu kastam..naam Pesikollaadha nimisham Ellaamae nastam Female : Sorkal enbadhil Minjum mothamum Mounam enbadhil ulladhu ulladhu Mouna minjinaal Pesividuvadhae nalladhu Male : Sooriyanai polae En munbu vandhaai Pani thuli polae Panindhu vittenae Female : Uyirae….. idhayam…. Male : Unakkae….. unakkae… Male : Kanavaai… irundhaal Female : Edhilae iruppom Male : Nijamaai…. irundhaal Female : Innum ketpom Male : Kanavaai… irundhaal Edhilae iruppom Nijamaai…. irundhaal Innum ketpom Female : Kanavaai… irundhaal Nijamaai…. irundhaal Female : Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Male : kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male : Ullae pogira swaasam enbadhu veliyil varuvadhu nyaayam nyaayam Veli varum swaasam Vaasam tharuvadhae maayam Female : Kangal kaangira kanavu enbadhu Karuppu vellaiyil thondrum thondrum Vannamaaga adhu Maarivittadhae maayam.. Male : Bodhi maram polae Undhan kangal paarka Undhan paarvaiyaalae Gnyanam adaindhenae Female : Uyirae….. idhayam…. Male : Unakkae ….unakkae… Male & Female : Yedho yedho ondru Enakkullae nuzhaindhu Aayul regai neela seigiradhae Male & Female : kaadhal regai ondru Idhayathai thirandhu Chellamaaga miratti selgiradhae..ae… Male & Female : Aaaaa.a..aaaaa…aaa Ahaaaaa….aaaa……aaaaa…….
பாடகி : கோபிகா பூர்ணிமா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஆஆ ஆஆ ஆஆஹா பெண் : ஓஹோஓஓஓஓ ஓஓஓஹ்ம்ம் ஆண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் : உயிரே இதயம். பெண் : உனக்கே உனக்கே ஆண் : உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் கொல்வது கஷ்டம் நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம் பெண் : சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது ஆண் : சூரியனை போலே என் முன்பு வந்தாய் பனி துளி போலே பணிந்து விட்டேனே பெண் : உயிரே இதயம். ஆண் : உனக்கே உனக்கே ஆண் : கனவாய் இருந்தால் பெண் : எதிலே இருப்போம் ஆண் : நிஜமாய் இருந்தால். பெண் : இன்னும் கேட்போம் ஆண் : கனவாய் இருந்தால் எதிலே இருப்போம் நிஜமாய் இருந்தால்.இன்னும் கேட்போம் பெண் : கனவாய் இருந்தால் நிஜமாய் இருந்தால் பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே ஆண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் : உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம் பெண் : கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம் ஆண் : போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே பெண் : உயிரே இதயம். ஆண் : உனக்கே உனக்கே ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே ஆண் & பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ஆண் & பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ