← Back

Alaipaayum Song Lyrics

Singers : Vijay Prakash and Andrea Jeremiah Music by : G. V. Prakash Kumar Female : …………………………………… Male : Azhaipaayum paarvai ondru.. Golusilla kaalgal rendu.. Urasadha thozhgal kondu.. Ennai kolludhae… Chorus : Mudhal naalil edho edho Pesa Pesa thondrum.. Mudiyaamal thikki thikki Vaarthai poi varum.. Chorus : Mugamellam vervai mottu Etti etti paarkum.. Mudhal kaadhal endraal Idhu thaan nerum.. Female : Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Chorus : Ohooo..ohooo..ohooo..ohooo Ohooo..ohooo..ohooo..ohooo Ohooo..ohooo..ohooo..ohooo Male : Munpinnal unpol oru Pennodu ondragavae Engeyum sendrenillai Arivaai… Chorus : Ohooo..ohooo..ohooo..ohooo Male : Kann paarthu naan pesanum.. Kai korthu ulavanum.. En thozhil nee saayanum.. Azhagae….. Male : Aniyum udaiyil Thadavum vaasam Enmel padum Thooram dhaan endru Male : Unakkum manadhil Salanam varudha.. Varanum enil naanum Enna seiyanum.. Female : Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Male : Kann melae kalabamo.. Enmelae ulaavumo.. En indha pen mogamo Enaku… Male : Nee nirkum therasulae Naan vaithen nilavinai.. Nee keelae Nila adhu…melae.. Male : Sirikum azhagil Sidharum idhayam.. Kanakambaramaaga.. Kaatril aadum kai.. Male : Puruvam irandum Valayum idathil.. Pudhayal irundhaalum Poi illai.. Female : Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Ohooo..ooo..hoooo..woah… Ohooo..ooo..hoooo.. Male : Azhaipaayum paarvai ondru.. Golusilla kaalgal rendu.. Urasadha thozhgal kondu.. Ennai kolludhae… Chorus : Mudhal naalil edho edho Pesa Pesa thondrum.. Mudiyaamal thikki thikki Vaarthai poi varum.. Chorus : Mugamellam vervai mottu Etti etti paarkum.. Mudhal kaadhal endraal Idhu thaan nerum.. Female : ………………………………………
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : …………………………. ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே குழு : முதல்நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் குழு : முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும் பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : முன்பின்னல் உன்போல் ஒரு பெண்ணோடு ஒன்றாகவே எங்கேயும் சென்றேனிலை அறிவாய் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : கண் பார்த்து நான் பேசனும் கை கோர்த்து உலவனும் என் தோளில் நீ சாயனும் அழகே ஆண் : அணியும் உடையில் தடவும் வாசம் என்மேல் படும் தூரம்தான் என்று ஆண் : உனக்கும் மனதில் சலனம் வருதா வரனும் எனில் நானும் என்ன செய்யனும் பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஆண் : கண்மேலே கலாபமோ என்மேலே உலாவுமோ ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு ஆண் : நீ நிற்கும் தராசிலே நான் வைத்தேன் நிலாவினை நீ கீழே நிலா அது மேலே ஆண் : சிரிக்கும் அழகில் சிதறும் இதயம் கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை ஆண் : புருவம் இரண்டும் வளையும் இடத்தில் புதையல் இருந்தாலும் பொய் இல்லை பெண் : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஆண் : அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே குழு : முதல்நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும் முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும் குழு : முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும் முதல் காதல் என்றால் இதுதான் நேரும் பெண் : ……………………