← Back

Thillu Mullu Remix Song Lyrics

Singers : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja Male : ………………… Chorus : Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Male : Thillu mullu thillu mullu Ullamellaam kallu mullu Thillu mullu thillu mullu Ullamellaam kallu mullu Male : Aayiram naadagam aayiram veshangal Aayiram naadagam aayiram veshangal Male : …………………….. Chorus : Laala laa laala laa laala laa lallaa Laala laa laala laa laala laa lallaa Male : Mannavan veshaththil vanthaan Avanidam raajaangam kidaiyaathu Maappillai vesham pottaan Avanidam pennondrum kiaiyaathu Male : Vetkkamillai thukkamillai Chorus : Ha ha haa Male : Vesham podu thoshamillai Chorus : Pap pap pap ppaapaa Male : Vetkkamillai thukkamillai Chorus : Nannan naa naa naa Male : Vesham podu thoshamillai Chorus : Nannan naa naa naa Male : Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar Male : …………………….. Chorus : Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Male : Nallathu seithida poi sollalaam Ena valluvar sonnaaru Naattukku kovilai kattiya oruvar Thirudavum seithaaru Male : Saththiyaththai sollivttu Chorus : Pap pap pap ppaapaa Male : Thaththuvaththai vittu vittu Chorus : Pap pap pap ppaapaa Male : Povathum vaazhvathum laabamaa paavamaa Povathum vaazhvathum laabamaa paavamaa Male : …………………….. Male : Laala laa laala laa Laala laa laala laa Laala laa laala laa Laala laa laala laa
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ………………………. குழு : தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு ஆண் : ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆண் : ………………………. குழு : லால லா லால லா லால லா லால்லா லால லா லால லா லால லா லால்லா ஆண் : மன்னவன் வேஷத்தில் வந்தான் அவனிடம் ராஜாங்கம் கிடையாது மாப்பிள்ளை வேஷம் போட்டான் அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை குழு : ஹ ஹ ஹா ஆண் : வேஷம் போடு தோஷமில்லை குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை குழு : நன்னன் னா னா னா ஆண் : வேஷம் போடு தோஷமில்லை குழு : நன்னன் னா னா னா ஆண் : காலையில் சாமியார் மாலையில் மாமியார் காலையில் சாமியார் மாலையில் மாமியார் ஆண் : …………………………… குழு : தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : நல்லது செய்திட பொய் சொல்லலாம் என வள்ளுவர் சொன்னாரு நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர் திருடவும் செய்தாரு ஆண் : சத்தியத்தை சொல்லிவிட்டு குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : தத்துவத்தை விட்டு விட்டு குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : போவதும் வாழ்வதும் லாபமா பாவமா போவதும் வாழ்வதும் லாபமா பாவமா ஆண் : …………………………… ஆண் : லால லா லால லா லால லா லால லா லால லால லா லால லா லால லா லால லா லால