← Back

Naan Sonnadhum Mazhai Vandhucha Song Lyrics

Singers : Naresh Iyer and Saindhavi Music by : G. V. Prakash Kumar Male : Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Male : En kannula poi irukka Un kannoda mai irukka Adi kalliyae arivirukka En moochu ninnu pochu Male : Kaathodu kaathaga ullavandhiya Kaattodu kaadaaga katti pottiya Oothaatha oothellaam ulla oothuthu En pechellaam ninnu poyi moolai suthuthu Male : Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Chorus : ………………………….. Male : Karuvaattu kozhamba neeyum Rusi yethura Oru vaatti thinnu paarkka Usuppethura Male : Adi podi podi podi potta mayilae Olai yedhum vandhucha Unna thookki poga thaan varuven ninnu Kili vandhu bathil sollucha Male : Karu naakku kaara pulla Karuppetti nirathu mulla Edupatta nenappu tholla Nee kalavaani Male : Oh oh karuvaattuk kozhamba neeyum Rusi yethura Oru vaatti thinnu paarkka Usupethura Male : Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Chorus : Aadu…aadu..aadu…. Female : Aathaadi aadu meikka Raasa vanthara Ena aadu thinna Echi pulla meya vanthara Male : Adi podi podi podi Mutta kanni Kattam katti paanjen Ada kanna moodi konjam Saanja podhum Kanavula thee midhichen Male : Kannaadi valaiyal thaaren Kaadhukku jimikki thaaren Kazhuthukku thaali thaaren Nee variyaadi Karuvaattu kozhamba ah ah Neeyum rusi yethura Male : Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Male : En kannula poi irukka Un kannoda mai irukka Adi kalliyae arivirukka En moochu ninnu pochu Male : Kaathodu kaathaga ullavandhiya Kaattodu kaadaaga katti pottiya Oothaatha oothellaam ulla oothuthu En pechellaam ninnu poyi moolai suthuthu
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி ஆண் : என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி குழு : ………………………….. ஆண் : கருவாட்டு கொழம்பா…நீயும் ருசி ஏத்துற.. ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்திச்சா உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு கிளி வந்து பதில் சொல்லிச்சா ஆண் : கரு நாக்கு கார புள்ள கரு பட்டி நிறத்து முல்ல எடுபட்ட நினைப்பு தொல்ல நீ…களவாணி.. ஆண் : ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…. ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி குழு : ஆடு…ஆடு…ஆடு பெண் : ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி கட்டம் கட்டி பாஞ்சேன் அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவில தீ மிதிச்சேன் ஆண் : கண்ணாடி வளையல் தாறேன் காதுக்கு ஜிமிக்கி தாறேன் கழுத்துக்கு தாலி தாறேன் நீ….வரியாடி… ஆண் : கருவாட்டு கொழம்பா…. நீயும்.. ருசி ஏத்துற…. ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி ஆண் : என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது