← Back

Vedikaiya Pozhuthu Poganum Song Lyrics

Singers : T. M. Soundararajan and A. L. Raghavan Music by : M. S. Viswanathan Male : Mhhuum…. Yaehey hey…… Male : Aaa……aaa……aa…..aaa…..aa….. Oho hoiyaa….. Male : Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum Aahaan……Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum Male : Aadippaadi anupavikkonum Athil arivai konjam thoonga vaikkonum Aadippaadi anupavikkonum Athil arivai konjam thoonga vaikkonum Male : Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum Male : Ellorum pogum vazhiyil naamum poganum Munnerum mattum yaeniyil yaeri paarkkanum Male : Iruppatharkku idam kidaichchaa Paduththuk kollanum Idhayaththilae sumai irunthaa Irakki vaikkanum Male : Poi solluvathuthaan needhi endraal Poiyum sollanum Male : Adhu purinthu vittaal punnagaiyaal Maraikka paarkkanum Male : Thannai pattri Perumaiyaaga pesi kollanum Male : Athil unmai endru Ondrirandu saernthirukanum Athil unmai endru Ondrirandu saernthirukanum Male : Aahaa haa haan….. Male : Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ம்ஹ்ஹும்…… ஏஹே ஹே…. ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ….ஆ…. ஓஹோ ஹோய்யா…. ஆண் : வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும் ஆஹான்….வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும் ஆண் : ஆடிப்பாடி அனுபவிக்கோணும் அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும் ஆடிப்பாடி அனுபவிக்கோணும் அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும் ஆண் : வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும் ஆண் : எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும் முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும் ஆண் : இருப்பதற்கு இடம் கிடைச்சா படுத்துக் கொள்ளணும் இதயத்திலே சுமை இருந்தா இறக்கி வைக்கணும் ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால் பொய்யும் சொல்லணும் ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால் மறைக்கப் பார்க்கணும் ஆண் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால் பொய்யும் சொல்லணும் ஆண் : அது புரிந்து விட்டால் புன்னகையால் மறைக்கப் பார்க்கணும் ஆண் : தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளணும் ஆண் : அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும் அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும் ஆண் : ஆஹா ஹா ஹான் ஆண் : வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்