← Back

Pondicherry Vazhiyilla Song Lyrics

Singers : A. R. Reihana and Priya Hemesh Music by : G. V. Prakash kumar Female : Kadamazhiyel legariyumaai Kirangi kirangi vanthavala Orungi minungi sinungi mayangi Nada nadannal nenjunulla Janaku janaku singaariyae Athuram mathuram nugaram tharunam Chorus : Hei hei hei hei Hei hei hei hei Female : Pondicherry vazhiyilla Paathi thenja nillavula Solli poga vandha neeyum Sokkum kaadhala Chorus : Hei hei hei hei Female : Muthamittu mudiyala Mohanangi madiyila Kanna moodi saanjadhala Innum vidiyala.. Chorus : Hei hei hei hei Female : Rathiri neramo Ragalaiyagi poguthu.. Verthidum vennila Vaanil oorudhu.. Moochula veppamo Muttu katti poduthu.. Meththa mattum Enna theduthu.. Chorus : Hei hei hei hei Female : Pondicherry vazhiyilla Paathi thenja nillavula Solli poga vandha neeyum Sokkum kaadhala Chorus : Hei hei hei hei Female : Mundhanayil muthamitta Bathirama atha mudinju vachenae.. Chorus : Hei hei hei hei Female : Kannathula kannam vacha.. Kannadiyil atha nottam vittenae.. Chorus : Hei hei hei hei Female : Mazhaiyo… idiyo… Vizhundha.. thithikumae Idhayam thudikka Engae ponayo… Chorus : Hei hei hei hei Female : Pudhayal thirudum Puliya theda vittu Theda vittu kattikolvenae.. Female : Pondicherry vazhiyilla Paathi thenja nillavula Solli poga vandha neeyum Sokkum kaadhala Claps : ………………………………… Female : Thoothukudi… thoovakudi Meeraasudhaar nee Poda munnala.. Chorus : Hei hei hei hei Female : Kathiri poo…seelai katti.. Kachidhama naa Vandhen pinnala Chorus : Hei hei hei hei Female : Enakkum unakkum.. Pala naal bandham undu.. Palakam pulakam Vittu pogadhae Chorus : Hei hei hei hei Female : Unakkum pidikkum Enna nee thooki pona Thooki pona Dhegam thangadhae Chorus : Hei hei hei hei
பாடகிகள் : எ.ஆர். ரெய்ஹனா, பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : கடமழியேல் லேக்கரியுமாய் கிறங்கி கிறங்கி வந்தவள ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி நட நடன்னல் நெஞ்சுனுள்ள ஜனக்கு ஜனக்கு சிங்காரியே அதுரம் மதுரம் நுகரும் தருணம் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது மெத்த மட்டும் என்ன தேடுது குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா அத முடிஞ்சு வச்சேனே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில் அத நோட்டம் விட்டேனே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே இதயம் துடிக்க எங்கே போனாயோ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு தேட விட்டு கட்டிக்கொள்வேனே பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர் நீ போடா முன்னால குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா நான் வந்தேன் பின்னால குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு பழக்கம் புழக்கம் விட்டு போகாதே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா தூக்கி போனா தேகம் தாங்காதே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்