← Back

Aasai Kiliye Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae…ae….ae… Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam paayirathu sariyaa Meyira kozhi ellaam paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Male : {Thaayaagum pengal Kodum peyaagum podhu Veppilai adippen ammaa..} (2) Adippavan illaamal Adankaathu kuthirai… Aaa..aaa…aaa….aaa…aa….aaa Meippavan illaamal Masiyaadhu kazhuthai Thimirae azhagae aththaiyin magalae Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae…yei Male : Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai..yae… Kanivaana nenjam Oru kal aagum podhu Anbukku arththam illai.. Male : Paasaththai nee kaattu Panpodu pazhagu…. Aaa..aaa…aaa….aaa…aa….aaa Anbinil vilaiyaadu sugam kodi valarum Pagai theera uravaadu En maaman magalae Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae Meyira kozhi ellaam Paayirathu sariyaa Adiyae en arumai thavakkalaiyae Male : Aasai kiliyae araikilo puliyae Azhugina thakkaaliyae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே..ஏ….ஏ ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா.. தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது வேப்பிலை அடிப்பேன் அம்மா.. ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை…ஆ..ஆ..ஆ.. மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை திமிரே அழகே அத்தையின் மகளே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளி..ஏய்.. ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ.. கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு…. ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும் பகை தீர உறவாடு என் மாமன் மகளே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா அடியே என் அருமை தவக்களையே ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே