← Back

Thendral Oru Thaalam Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Gangai Amaran Chorus : ……………………………….. Male : Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male : Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae Male : Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male : Yaerikaatrae .. Chorus : Ooo…ooo…ooo…ooo… Male : Yaerikaattrae nilladi Mangai ennam engae solladi Vaanil vilaiyum kanmani Kannil malarum maeni venpani Male : Vaedan maano Chorus : Aaa….aaa….aaa….aaa….aa… Male : Vaedan maano Kannodaimaeyum meeno Solenbadhoo nee kel enbadho Naan kondaadum mogam Nenjil undenbadho Male : Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male : Maalai ponnae Maalai ponnai minnumoo Kaiyil vaangum ponnaaai maarumo Moongil polae aadumo Solla yengum naanam thondrumoo Male : Aalangiliyae Chorus : Aaa….aaa….aaa….aaa….aa… Male : Aalangiliyae sollaamal paadum kuyilae Ennangal thaen allungalaen Ponn vandaagi naadham Konjam sollungalaen Male : Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae…………… Male : Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae Male : Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae………………
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ………………………………. ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே…… ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் எனை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே….. இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே…… ஆண் : ஏரிக்காற்றே….. குழு : ஓஒ…..ஓஒ…..ஓஒ…….ஓஓ…. ஆண் : ஏரிக்காற்றே நில்லடி மங்கை எண்ணம் எங்கே சொல்லடி வானில் விளையும் கண்மணி கண்ணில் மலரும் மேனி வெண்பனி ஆண் : வேடன் மானோ குழு : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…. ஆண் : வேடன் மானோ கண்ணோடை மேயும் மீனோ சொல்லென்பதோ நீ கேளென்பதோ நான் கொண்டாடும் மோகம் நெஞ்சில் உண்டென்பதோ ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே…… ஆண் : மாலை பொன்னே…. மாலை பொன்னாய் மின்னுமோ கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ மூங்கில் போலே ஆடுமோ சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ ஆண் : ஆலங்கிளியே குழு : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…. ஆண் : ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே எண்ணங்களே தேன் அள்ளுங்களேன் பொன் வண்டாகி நாதம் கொஞ்சம் சொல்லுங்களேன் ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே…… ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் என்னை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே….. இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே……