← Back

Kaadhalae En Vaanilae Song Lyrics

Singers : Ananthu Mukesh, Sunitha Sarathy and Siddharth Music by : Hans Zimmer Male : Adhu nadakkathaan pogudhu.. Male : Enna nadakka poguthu Male : Thaeva illaadhadhu… Male : Ennadhu Male : Kaadhal adhu Yaar pechum kekkaadhu Moonu rendaachudhu Male : Oh ippo puriyudhu Male : Indha saayangaalam vaela Or maayam seiyyudhae Male : Haan seiyudhu Male : Idha kaattu poovellaam malarndhae Or kaadhal peiyudhae… Male & Female : Kaadhalae en vaanilae Amaidhiyaai nenjam Un kaalthadam En paadhaithanilae Nee vaithaayo konjam?…oohh Male : Oh eppadi naan solla? Nee ketka maattaaiyoo En naetrin unmaiyai Naan sonnaal Enai vittu selvaayoo… Female : Yen oligiraai unnullae Yen endru solladaa! Or poiyilae nee vaazhgindraayae En mannan neeyadaa..hoo oooh Male & Female : Kaadhalae en vaanilae Amaidhiyaai nenjam Un kaalthadam En paadhaithanilae Nee vaithaayo konjam?… Male & Female : Kaadhalae en vaanilae…ae Un vaasam en munbae..aei Neendidum ivvaazhkkaidhanilae Vaazhvom vaa anbae…. Male : Oh kaadhali poi maatinaa Avan gaalidaa Male : Avan nammala venaamnnu vettinaa Namm kadha daamaal aagum
பாடகர்கள் : அனந்து முகேஷ், சுனிதா சாரதி மற்றும் சித்தார்த் இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : அது நடக்கத்தான் போகுது ஆண் : என்ன நடக்க போகுது ஆண் : தேவை இல்லாதது….. ஆண் : என்னாது ஆண் : காதல் அது யார் பேச்சும் கேக்காது மூணு ரெண்டாச்சுது ஆண் : ஓ இப்போ புரியுது ஆண் : இந்த சாயங்காலம் வேளை ஓர் மாயம் செய்யுதே ஆண் : ஹான் செய்யுது ஆண் : இந்த காட்டு பூவெல்லாம் மலர்ந்தே ஓர் காதல் பெய்யுதே…… ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே அமைதியாய் நெஞ்சம் உன் கால்தடம் என் பாதைதனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்….ஒஹ் ஆண் : ஓ எப்படி நான் சொல்ல நீ கேட்க மாட்டாயோ என் நேற்றின் உண்மையை நான் சொன்னால் எனை விட்டுச் செல்வாயே….. பெண் : ஏன் ஒளிகிறாய் உன்னுள்ளே ஏன் என்று சொல்லடா ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே என் மன்னன் நீயடா….ஹோ ஓஒ ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே அமைதியாய் நெஞ்சம் உன் கால்தடம் என் பாதைதனிலே நீ வைத்தாயோ கொஞ்சம் ஆண் மற்றும் பெண் : காதலே என் வானிலே….ஏ. உன் வாசம் என் முன்பே…..ஏய் நீண்டிடும் இவ் வாழ்க்கைதனிலே வாழ்வோம் வா அன்பே….. ஆண் : ஓ காதலி பொய் மாட்டினா அவன் காலிடா ஆண் : அவன் நம்மள வேணாம்ன்னு வெட்டினா நாம் காதல் டமால் ஆகும்