← Back

Sutta Suriyanae Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Hmmmm… Sutta sooriyana thottukittu pogalaanda Ahhaan ah haa… Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa… Male : Adichcha vechcha kuri Sikkanumae aiyo Pudichcha samuththiram Maattanumae aiyo Nenachcha nenachchathu nadakkumallo Izhuththa boomi namma kaiyyila yo ho ho ho… Male : {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2) Male : Sutta sooriyana Thottukittu pogalaanda Ahhaan ah haa… Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa… Male : Ner kottula ethiriya vechu vechu Konjam nimithanum pathaaththa thachuthachu Un paattu naalaigala nachu nachu Boomi panthukkae naam thaan achu achu Male : Velichcha maram onnu Molaichchaachu Neruppu vetha onnu kaioda Nenecha varam onnu kedachchaachu Inippu mazhai ippo nenjoda Male : {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2) Male : Megam karukkuthu Mazha vara paakkuthu Veesi adikkuthu kaaththu Kaaththu elan kaaththu Male : Nenj yekkaththil egiruthu nenju nenju Maram thottaththil valai onnu nanju nanju Mana kaattaththil erimalai senju senju Entha pangilum neethaan minju minju Male : Parakkum thattupol lesaaga Parakkum manasuthaan paranthaachu Verichcha suvadupol irunthen naan Inba vedippelaam poovaachchu Male : {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2) Male : Sutta sooriyana Thottukittu pogalaanda Ahhaan ah haa… Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa…
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்ம்ம் சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா ஆண் : அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ இழுத்தா பூமி நம்ம கையில யோ ஹோ ஹோ ஹோ ஆண் : { அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல } (2) ஆண் : சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா ஆண் : நேர்கோட்டுல எதிரிய வெச்சு வெச்சு கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு ஆண் : வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு நெருப்பு விதை ஒன்னு கையோட நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு மழை இப்போ நெஞ்சோட ஆண் : { அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல } (2) ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக பறக்கும் மனசு தான் பறந்தாச்சு வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான் இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு ஆண் : { அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல } (2) ஆண் : சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா