← Back

Eena Meena Deeka (Female) Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Eenaa meenaa teegaa Haan jei jaamaa neegaa Haan maaga naaga naagaa Haan seegaa peegaa reegaa Female : Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Female : Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai Female : Chinna chinna pengal Sinegam ivarkundu Sinungum velai kandu Sirikka vaippathundu Oorellaam ivar uravundu Oho….ho….oho…ho….oho…ho….hey… Female : Eenaa meenaa teegaa Chorus : Eenaa meenaa teegaa Female : Haan jei jaamaa neegaa Chorus : Jei jaamaa neegaa Female : Haan maaga naaga naagaa Chorus : Maaga naaga naagaa Female : Haan seegaa peegaa reegaa Chorus : Seegaa peegaa reegaa Female and Chorus : Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Female : Niththam oru kalyaanam Ninaichchaa kottu melam Irandu thaara sattam Ivar varaikkum mattum Female : Maaman Maami kodi Maiththunar mukkoodi Maaman Maami kodi Maiththunar mukkoodi Maappillai ivar yaarendraal Marappaatchi marappaatchi Marappaatchiyae….hae…. Female : Eenaa meenaa teegaa Chorus : Eenaa meenaa teegaa Female : Haan jei jaamaa neegaa Chorus : Jei jaamaa neegaa Female : Haan maaga naaga naagaa Chorus : Maaga naaga naagaa Female : Haan seegaa peegaa reegaa Chorus : Seegaa peegaa reegaa Female and Chorus : Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Sonnaalae sandhosam…. Sonnaalae sandhosam….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஈனா மீனா டீகா ஹான் ஜெய் ஜாம நீகா ஹான் மாக நாக நாகா ஹான் சீகா பீகா ரீகா பெண் : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்….. பெண் : ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை பெண் : சின்னச் சின்னப் பெண்கள் சினேகம் இவர்க்குண்டு சிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு ஊரெல்லாம் இவர் உறவுண்டு…. ஓகோ…ஹோ….ஓஹோ….ஹோ….ஓஹோ…ஹோ….ஹே…. பெண் : ஈனா மீனா டீகா குழு : ஈனா மீனா டீகா பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா குழு : ஜெய் ஜாம நீகா பெண் : ஹான் மாக நாக நாகா குழு : மாக நாக நாகா பெண் : ஹான் சீகா பீகா ரீகா குழு : சீகா பீகா ரீகா பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்….. பெண் : நித்தம் ஒரு கல்யாணம் நினைச்சா கொட்டு மேளம் இரண்டு தாரச் சட்டம் இவர் வரைக்கும் மட்டும் பெண் : மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாப்பிள்ளை இவர் யாரென்றால் மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியே…….ஹே பெண் : ஈனா மீனா டீகா குழு : ஈனா மீனா டீகா பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா குழு : ஜெய் ஜாம நீகா பெண் : ஹான் மாக நாக நாகா குழு : மாக நாக நாகா பெண் : ஹான் சீகா பீகா ரீகா குழு : சீகா பீகா ரீகா பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்….. சொன்னாலே சந்தோசம்….. சொன்னாலே சந்தோசம்…..