← Back

Sollamathan Song Lyrics

Singer : Srinisha Jayaseelan Music by : N. R. Raghunanthan Female : Sollamathan solliputtan michcham illama En kannu rendu aakkiputtan thookkam illam Hey kaadu karai medellaam achcham illama Ada kaththavachan avan perai koocham illama Female : Chumma chumma kannadiya paakka vechanae Paththu murai powder alli poosa vechanae Vidha vidhama vekkapada kaththu thandhanae Raga ragama kanavulathan muththam thandhanae Female : Hey pambarama ennai avan aakkiputtanae Avan paarvaiyala katti vachu suththa vittanae Hey pambarama ennai avan aakkiputtanae Avan paarvaiyala katti vachu suththa vittanae Female : Sollamathan solliputtan michcham illama En kannu rendu aakkiputtan thookkam illam Hey kaadu karai medellaam achcham illama Ada kaththavachan avan perai koocham illama Female : Avan potta sattai irukku Naan pottu paakka aasai vanthuchu En mundhaniyil avan mogatha Naan thottu paakka bodhai vanthuchu Female : Kaiyum kaalum thaan rekka aanuchu Vaanam thaandi thaan poga thonuchu Kaiyum kaalum thaan rekka aanuchu Vaanam thaandi thaan poga thonuchu Female : Arana kodiyaattam Avana suththi kedappanae Arai nodi pirinjaalum Naan piththu pidippenae Female : …………………….. Female : Avan kaal azhaga paarthu paarthu thaan Vaigai nadhikaraiya katti vechanga Avan thozh azhaga paartha pinnalae Varusa naattu malai chinnathunaanga Female : Haiyyo paiyapulla chekka sevappu da Kannum mudiyum thaan udambil karuppu da Haiyyo paiyapulla chekka sevappu da Kannum mudiyum thaan udambil karuppu da Female : Azhagar theraattam Avan nadaiyum irukkum da Aayul muzhukka naan Avan nizhalla nadappen da
பாடகி : ஸ்ரீநிசா ஜெயசீலன் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம பெண் : சும்மா சும்மா கண்ணாடிய பாக்க வெச்சானே பத்து முறை பவுடர் அள்ளி பூச வெச்சானே வித விதமா வெக்கப்பட கத்து தந்தானே ரக ரகமா கனவுலதான் முத்தம் தந்தானே பெண் : ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே ஹேய் பம்பரமா என்னை அவன் ஆக்கிபுட்டானே அவன் பார்வையாலே கட்டி வச்சு சுத்த விட்டானே பெண் : சொல்லாமத்தான் சொல்லிப்புட்டான் மிச்சம் இல்லாம என் கண்ணு ரெண்டு ஆக்கிபுட்டான் தூக்கம் இல்லாம ஹே காடு கரை மேடு எல்லாம் அச்சம் இல்லாம அட கத்த வச்சான் அவன் பேரை கூச்சம் இல்லாம பெண் : அவன் போட்ட சட்டை இருக்கு நான் போட்டு பாக்க ஆசை வந்துச்சு என் முந்தானையில் அவன் மொகத்த நான் தொட்டு பாக்க போதை வந்துச்சு பெண் : கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு வானம் தாண்டி தான் போக தோனுச்சு கையும் காலும் தான் ரெக்க ஆணுச்சு வானம் தாண்டி தான் போக தோனுச்சு பெண் : அரணா கொடியாட்டம் அவன சுத்தி கெடப்பானே அரை நொடி பிரிஞ்சாலும் நான் பித்து பிடிப்பேனே பெண் : ……………………… பெண் : அவன் கால் அழக பார்த்து பார்த்துதான் வைகை நதிக்கரைய கட்டி வெச்சாங்க அவன் தோள் அழக பார்த்த பின்னாலே வருஷ நாட்டு மலை சின்னதுனாங்க பெண் : ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா ஹையோ பயபுள்ள செக்க செவப்புடா கண்ணும் முடியும்தான் உடம்பில் கருப்புடா பெண் : அழகர் தேராட்டாம் அவன் நடையும் இருக்கும்டா ஆயுள் முழுக்க நான் அவன் நிழல்லா நடப்பேன்டா