← Back

Manikka Vendugiren Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Ramamoorthy Female : Mannika Vendugiren undhan Aasaiyai thoondugiren Ennai sindhika vendugiren Kangal sandhika yengugiren Female : Mannika Vendugiren Male : { Thithikum Idhazh unaku Endrendrum Adhu enaku } (2) Male : Naam Pirivennum oru Sollai marandhaal enna Male : Kannodu Undaanadhu Nenjodu ondranadhu Un meni en tholil Nindradum innaalil Female : Mannika Vendugiren undhan Aasaiyai thoondugiren Ennai sindhika vendugiren Kangal sandhika yengugiren Female : Mannika Vendugiren Male : Ennam endra Yededuthu ezhudhum Paadalilae thalaivi Illarathil nallarathai Thedum vaazhkaiyilae thunaivi Female : Anbu Endra kaaviyathil Nalla aarambamae varuga Female : Munnuraitha Kaadhalaiyae undhan Mudivuraiyai tharuga Male : Mudhumai Vandha pozhudhum Female : Ilamai kollum idhayam Male & Female : Naan Vazhanga nee Vazhanga Inbam naaluku naal valarum Male : Mannika Vendugiren undhan Aasaiyai thoondugiren Ennai sindhika vendugiren Kangal sandhika yengugiren Male : Mannika Vendugiren Male : Mukkanikum Sakkaraikum suvaiyai Sevvaidhaan tharumo Male : Meimaraka Kanmayakum Azhagil dheivam Kooda varumo Female : Nee kodutha Nizhaliruka penmai Oonjalaada varumo Female : Oruvanuku Tharuvadharku endrae Endrum indha manamo Male : Malargal Ondru serum Female : Maalaiyaga maarum Male & Female : Nenjinika Ninaivinika kangal Nooru kadhai koorum Female : Mannika Vendugiren Male : Undhan Aasaiyai thoondugiren
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன் ஆண் : { தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு } (2) ஆண் : நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன ஆண் : கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில் பெண் : மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன் ஆண் : எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி பெண் : அன்பு என்ற காவியத்தில் நல்ல ஆரம்பமே வருக பெண் : முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய்த் தருக ஆண் : முதுமை வந்த பொழுதும் பெண் : இளமை கொள்ளும் இதயம் ஆண் & பெண் : நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும் ஆண் : மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன் ஆண் : முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ ஆண் : மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ பெண் : நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ ஆண் : மலர்கள் ஒன்று சேரும் பெண் : மாலையாக மாறும் ஆண் & பெண் : நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும் பெண் : மன்னிக்க வேண்டுகிறேன் ஆண் : உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்