← Back

Saamikaley Saamikaley Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Ullatha sonnaa kuththamilla Ullaththil ingae kallam illa Male : Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Kannaadi maaligaiyaa naan iruntahen ingae Kalleduththu veesi puttaa maalai itta mangai Thol meedhu oonjal katti naan valarththa thangai Sollaalae thee eriya ponguthammaa gangai Male : Adi patta panthaaga aai vittaen ippothu Midhi patta poonjolai idi vizha thaangaathu Male : Sontham enbathu poiyadaa Pantham enbathu poiyadaa Paasam enpathu noyadaa Vaada vaikkira theeyadaa Ondru pattathu sendru vttathu Rendu pattathu vaazhve Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Nilavinil kalangam endru sonnavanga yaaru Sonnavanga vaarththaiyila unmai undaa kooru Chndhiranum thaeivathendru sonnavanga yaaru Thaei piraiyum valar piraiyum chandhiranil yaedhu Male : Thannikkullae ennaalum thamarai poo nindraalum Thanni adhil ottaathu unmai endrum poikkaathu Veen pazhigal sollavae aal irunthaa pothumae Paththiniyaana pothilum paavam vanthu saerumae Kaalam engira dhevan kaiyilae aadum pambaram naamae Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga Male : Ullatha sonnaa kuththamilla Ullaththil inae kallam illa Male : Vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Intha vazhakka theeththu vaiyi Oru vilakka yaeththi vaiyi Male : Saamigalae saamigalae sontha kadha kelunga Needhigalai niyaayangalai kettuttu sollidunga….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல ஆண் : வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி….. ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : கண்ணாடி மாளிகையா நான் இருந்தேன் இங்கே கல்லெடுத்து வீசிப் புட்டா மாலை இட்ட மங்கை தோள் மீது ஊஞ்சல் கட்டி நான் வளர்த்த தங்கை சொல்லாலே தீ எறிய பொங்குதம்மா கங்கை ஆண் : அடி பட்ட பந்தாக ஆகி விட்டேன் இப்போது மிதி பட்ட பூஞ்சோல இடி விழத் தாங்காது ஆண் : சொந்தம் என்பது பொய்யடா பந்தம் என்பதும் பொய்யடா பாசம் என்பது நோயடா வாட வைக்கிற தீயடா ஒன்று பட்டது சென்று விட்டது ரெண்டு பட்டது வாழ்வே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : நிலவினில் களங்கம் என்று சொன்னவங்க யாரு சொன்னவங்க வார்த்தையில உண்மை உண்டா கூறு சந்திரனும் தேய்வதென்று சொன்னவங்க யாரு தேய் பிறையும் வள்ர் பிறையும் சந்திரனில் ஏது ஆண் : தண்ணிக்குள்ளே எந்நாளும் தாமரைப் பூ நின்றாலும் தண்ணி அதில் ஒட்டாது உண்மை என்றும் பொய்க்காது வீண் பழிகள் சொல்லவே ஆள் இருந்தா போதுமே பத்தினியான போதிலும் பாவம் வந்து சேருமே காலம் என்கிற தேவன் கையிலே ஆடும் பம்பரம் நாமே ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க ஆண் : உள்ளதச் சொன்னா குத்தமில்ல உள்ளத்தில் இங்கே கள்ளம் இல்ல ஆண் : வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி இந்த வழக்க தீத்து வைய்யி ஒரு விளக்க ஏத்தி வைய்யி….. ஆண் : சாமிகளே சாமிகளே சொந்தக் கத கேளுங்க நீதிகளை நியாயங்களை கேட்டுட்டுச் சொல்லிடுங்க