← Back

Opening Song Ithu Song Lyrics

Singer : Ajay Krishna Music by : Hiphop Tamizha Chorus : Thada thada vena boomi nadunga Pada pada vena vaanam vedikka Aayiram aayiram diaper-ai thaandi Methaiyai moththam nanaippavan ivanae Chorus : Sala salavena echchi ozhuga Color color-ah mookku nanaiya Kaalaiyum maalaiyum vaayai thirandhu Lollypop-ai sappum chanthiranae Male : Hoo oo oo hoo Singa kutty kuliyal poda thanga thotty… Chorus : Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu Chorus : Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu Chorus : Thirupachi vaal ivano Marapachi doll ivano Choo mandhra kaaliyano Jumanji kurangu ivano Chorus : Ballikum silanthikum Anjaadha kosu ivano Punch vasanam pesithaan Inch inch-ah kolbavano Male : Ivan uththu paartha nee uppu kandam Kaiya vecha nee miruthangam World map-ah ivan moonthu paartha Egiri pogumda yezhu gandamum Male : Ivan etti paartha kutta kuzhambum Katti pudicha un soli mudiyum Paatu padicha kaathu eriyum Enemy nadungum kirumi ivanthanda Male : Singa kutty kuliyal poda thanga thotty… Chorus : Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu Chorus : Opening song idhu Happening song idhu Paasakara kootamellaam naasama poguthu Chorus : Kaadhal vetri kaadhal thozhvi Edhaiyum thaangum idhayam Thaniyaala honeymoon povan Evanaal inga mudiyum Chorus : Kuppura paduthu yosichalae Corporate-u alarum Ivan rubber-ah vechu thecha podhum Rowdy kootam azhiyum Chorus : Polakkaadha poosani da ivan Nasungaadha elumicha da Sidharaadha sillara da ivan Yezhaigalukku yezhara da Chorus : Aatam inga aadaadha Un aayul mudinju pogumadaa Happy birthday candle kooda Atom bomb-ma maarumadaa
பாடகர் : அஜய் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா குழு : தட தட வென பூமி நடுங்க பட பட வென வானம் வெடிக்க ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே குழு : சல சலவென எச்சி ஒழுக கலர் கலரா மொக்கு நனைய காலையும் மாலையும் வாயை திறந்து லாலிபாப்பை சப்பும் சந்திரனே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி… குழு : ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : திருபாச்சி வாள இவனோ மரபாச்சி டால் இவனோ சூ மந்த்ர காளியனோ ஜுமாஞ்சி குரங்கு இவனோ குழு : பள்ளிக்கும் சிலந்திக்கும் அஞ்சாத கொசு இவனோ பஞ்ச் வசனம் பேசித்தான் இன்ச் இன்ச்சா கொல்பவனோ ஆண் : இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம் கைய வெச்சா நீ மிருதங்கம் வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா எகிறி போகுமடா ஏழு கண்டமும் ஆண் : இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும் கட்டி புடிச்சா உன் சோலி முடியும் பாட்டு படிச்சா காத்து எரியும் எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா ஆண் : சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி… குழு : ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : காதல் வெற்றி காதல் தோல்வி எதையம் தாங்கும் இதயம் தனியாளா ஹனிமூன் போவான் எவனால் இங்க முடியும் குழு : குப்புற படுத்து யோசிச்சாலே கார்பரேட்டு அலறும் இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும் ரவுடி கூட்டம் அழியும் குழு : பொலக்காத பூசணி டா இவன் நசுங்காத எலுமிச்ச டா சிதறாத சில்லற டா இவன் ஏழைகளுக்கு ஏழற டா குழு : ஆட்டம் இங்க ஆடாத உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட ஆட்டம் பாமா மாறுமடா