← Back

Oh Nenjodu Raagam Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Yuvaraj Female : Hmm mmm mmm heeem Heemham mmmm mmm heemhmm Mmmmm mmm heemhmm Male : Oo….nenjodu raagam yaar thantho Kann moodum pothum yaar vanthatho…oo…. Nee seitha kaayam un paaarvaiyaatrum Nee seitha kaayam un paaarvaiyaatrum Nerilae vanthalenna oo….oo….oo…. Nerilae vanthalenna…… Female : Oo….nenjodu raagam yaar thantho…oo…. Kann moodum pothum yaar vanthatho…oo Nee seitha kaayam un paaarvaiyaatrum Nee seitha kaayam un paaarvaiyaatrum Nerilae vanthalenna oo….oo….oo…. Nerilae vanthalenna…… Male : Ninaiththaen iniththaai manathil siriththaal Adadaa azhaae amuthai nirainthaai Female : Imaikkul irunthaai imakkaathirunthaen Iravum pagalum thaviyaai thaviththaen Male : Un mugam naan kaana ennuyir poraadum Malarvanam nee vanthaal maalai soodumae Female : Oo….nenjodu raagam yaar thantho…oo…. Kann moodum pothum yaar vanthatho…oo Male : Nee seitha kaayam un paaarvaiyatrum Nerilae vanthalenna Female : Anbe thaviththaen unnaal ilaiththaen Uyirae uravaai unnaiyae ninaiththaen Male : Malarth thaen malaiththaen ninaivil kaliththan Kanavo nanavo unaiththaan anaiththaen Female : Pudhu sugam nooraaga vasanthaththin thaeraaga Ival manam nee vanthaal geedham paadumae Male : Oo….nenjodu raagam yaar thantho Kann moodum pothum yaar vanthatho…oo…. Female : Nee seitha kaayam un paaarvaiyaatrum Nerilae vanthalenna Both : Oo….oo….Laalalaa laalaa lalaa Oo….oo….Laalalaa laalaa lalaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : யுவராஜ் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம் ஹீம்ஹம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஹீம்ஹிம் ஆண் : ஓ…..நெஞ்சோடு ராகம் யார் தந்தோ கண் மூடும் போதும் யார் வந்ததோ நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ… நேரிலே வந்தாலென்ன…. பெண் : ஓ…….நெஞ்சோடு ராகம்.. யார் தந்ததோ….ஓ… கண் மூடும் போதும் யார் வந்ததோ….ஓ…. நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன ஓ……ஓ……ஓ….. நேரிலே வந்தாலென்ன ஆண் : நினைத்தேன் இனித்தாய் மனதில் சிரித்தாய் அடடா அழகே அமுதாய் நிறைந்தாய் பெண் : இமைக்குள் இருந்தாய் இமைக்காதிருந்தேன் இரவும் பகலும் தவியாய்த் தவித்தேன் ஆண் : உன்முகம் நான் காண என்னுயிர் போராடும் மலர்வனம் நீ வந்தால் மாலை சூடுமே பெண் : ஓ…….நெஞ்சோடு ராகம்……யார் தந்ததோ…..ஓ… கண் மூடும் போதும் யார் வந்ததோ…..ஓ… ஆண் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன…. பெண் : அன்பே தவித்தேன் உன்னால் இளைத்தேன் உயிரே உறவாய் உனையே நினைத்தேன் ஆண் : மலர்த் தேன் மலைத்தேன் நினைவில் களித்தேன் கனவோ நனவோ உனைத்தான் அணைத்தேன் பெண் : புது சுகம் நூறாக வசந்தத்தின் தேராக இவள் மனம் நீ வந்தால் கீதம் பாடுமே ஆண் : ஓ….நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ…..ஓ… கண் மூடும் போதும் யார் வந்ததோ……ஓ…. பெண் : நீ செய்த காயம் உன் பார்வையாற்றும் நேரிலே வந்தாலென்ன…… இருவர் : ஓ……ஓ……லாலலா லாலா லலா ஓ……ஓ……லாலலா லாலா லலா