← Back

Ponnapol Manasirukku Vayasirukku Song Lyrics

Singers : Malasiya Vasudevan and K. S. Chithra Music by : M. S. Vishwanathan Chorus : ………………………….. Male : Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Male : Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Male : Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu Female : Hoo ooo Male : Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu Female : Hoo ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Chorus : …………………………. Male : Manjal thaan poosi poosi Mandhirama pesi pesi Mayanga vachaa enna kannalae Female : Vetkathula nikka vecha Vaarthaigala sikka vecha Thookamaedhum illa unnala Male : Idhu thaena paala Thegattavilla eppodhum Female : Idhu raava pagalaa Nerukkamellam muppogam Chorus : Kaadhal mandhiram kaattril olikkudhu Kaiyum kaiyum onnachu Kaadhal sangamum kuda irukkudhu Kaala neram paarthachu Male : Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Chorus : ………………………. Female : Konjum kili patta pola Koda mazha kaatha pola Kuliril ninnen dhenam unnalae Male : Chinna idai thulla thulla Ennai adhu killa killa Sikki thavichen kanni ponnaalae Female : Vizhi oram eeram Vizhunthathaiyaa muthaaram Male : Un baaram theerum Adhukku thaanae achaaram Yelolangadi yetham iraikkudhu Poovum poovum kaathaada Chorus : Yelapoonguzhal mogam sindhudhu Engum ullam koothaada Female : Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : …………………….. ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு.. பெண் : ஓஒ… ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ… பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு குழு : …………………….. ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி மந்திரமா பேசி பேசி மயங்க வச்சா என்ன கண்ணாலே பெண் : வெக்கத்துல நிக்க வச்சே வார்த்தகள சிக்க வச்சே தூக்கமேதும் இல்ல உன்னால ஆண் : இது தேனா பாலா தெகட்டவில்ல எப்போதும் பெண் : இது ராவா பகலா நெருக்கமெல்லாம் முப்போகம் குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது கையும் கையும் ஒண்ணாச்சு காதல் சங்கமம் கூட இருக்குது காலம் நேரம் பாத்தாச்சு ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு குழு : …………………….. பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல கோட மழக் காத்தப் போல குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே ஆண் : சின்ன இடை துள்ள துள்ள என்னை அது கிள்ள கிள்ள சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம் ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம் ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு……