← Back

Singleu Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : D. Imman Lyrics by : MadanKarky Male : Singleu naa singleu Singleu naa singleu Male : Aagaasamum oththa oththa Sooriyanum oththa Yei annaaththaium oththa oththa Kaalu kooda oththa Male : Suththum boomi oththa oththa Saami kooda oththa En machaan inga oththa oththa Vanthu paaru geththa Male : Singleu naa singleu Singleu naa singleu Male : Ye porappinga oththa oththa Saavu kooda oththa Ye naduvula nadakkum Intha kacherium oththa Paattum inga oththa oththa Thaalam kooda oththa Ye ulagathula yaar iruka Machaan pola kuththa Male : Singleu naa singleu Singleu naa singleu Male : Kaal pona kaadu kadukkum Kaal pona paadu padukkum Kaal pona naadu nadungum Kulunga kulunga kulunga kulunga Kaal pona kaaththu kaththikkum Kaal pona baaththu vathikkum Kaal pona paaththu paththikkum Neruppu seragu virichu parakkum Male : Singleu naa singleu Singleu naa singleu Male : Vaanatha idichaalum varum singleu singleu Aazhatha jeyichaalum kadal singleu singleu Mannellaam kalachaalum puyal singleu singleu Machaanum athu pola Male : Yehei anaavadi puyalinu aadava Yehei kottaapatti reyilinu odava Male : Kubu kubu kubu kubu Thandavaalam venam Chikubuku chikubuku Chikubuku chikubuku Pogaya vudavum venam Raga raga raga raga Rekka rendum venam Viruviru viruviru parakkira Oththa kaalum venam Male : Singleu naa singleu Singleu naa singleu Male : Aagaasamum oththa oththa Sooriyanum oththa Yei annaaththaium oththa oththa Kaalu kooda oththa Male : Suththum boomi oththa oththa Saami kooda oththa En machaan inga oththa oththa Vanthu paaru geththa Male : Singleu naa singleu Singleu naa singleu Singleu naa singleu Singleu naa singleu
பாடகர் : ஜி. வி. பிரகாஷ்குமார் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு ஆண் : ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு ஆண் : ஏ பொறப்பிங்க ஒத்த ஒத்த சாவு கூட ஒத்த ஏ நடுவுல நடக்கும் இந்த கச்சேரியும் ஒத்த பாட்டும் இங்க ஒத்த ஒத்த தாளம் கூட ஒத்த ஏ உலகத்துல யார் இருக்கா மச்சான் போல குத்த ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு ஆண் : கால் போனா காடு கடுக்கும் கால் போனா பாடு படுக்கும் கால் போனா நாடு நடுங்கும் குலுங்க குலுங்க குலுங்க குலுங்க ஆண் : கால் போனா காத்து கத்திக்கும் கால் போனா பாத்து வத்திக்கும் கால் போனா பாத்து பத்திக்கும் நெருப்பு செறகு விரிச்சு பறக்கும் ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு ஆண் : வானத்த இடிச்சாலும் வரும் சிங்கிளு சிங்கிளு ஆழத்த ஜெயிச்சாலும் கடல் சிங்கிளு சிங்கிளு மண்ணெல்லாம் கலச்சாலும் புயல் சிங்கிளு சிங்கிளு மச்சானும் அது போல ஆண் : ஏஹேய் அன்னாவடி புயலினு ஆடவா ஏஹேய் கொட்டப்பட்டி ரெயிலினு ஓடவா ஆண் : குபு குபு குபு குபு தண்டவாளம் வேணாம் சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு பொகய வுடவும் வேணாம் ரக ரக ரக ரக றெக்க ரெண்டும் வேணாம் விறுவிறு விறுவிறு பறக்கிற ஒத்த காலும் வேணாம் ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு ஆண் : ஆகாசமும் ஒத்த ஒத்த சூரியனும் ஒத்த ஏய் அண்ணாத்தையும் ஒத்த ஒத்த காலு கூட ஒத்த சுத்தும் பூமி ஒத்த ஒத்த சாமி கூட ஒத்த என் மச்சான் இங்க ஒத்த ஒத்த வந்து பாரு கெத்த ஆண் : சிங்கிளு நா சிங்கிளு சிங்கிளு நா சிங்கிளு