← Back

Anname Anname Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Male : Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Female : Manmadha manmadha Ambudan odivaa naanaachu Manmadha manmadha Ambudan odivaa naanaachu Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Male : Thaen navil Pattaal thaan thithikkum un dhegam Female : Uttaalum thithikkum en paarvai Male : Pattaalum pathikkum un karppai Female : Thottaalum ottikkum Aangaangae thangangal undu Nee aadaikkul thaen thaedum vandu Aangaangae thangangal undu Nee aadaikkul thaen thaedum vandu Male : Nilavu thaan vilum varai Pazhagalaam palamurai Nee konjam kann kattamma Female : Manmadha manmadha Ambudan odivaa naanaachu Male : Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Female : Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Male : Meenae kokkuthaanae vaazhvae kikkuthaanae Male : Thangangal appodhum eppodhum mannodu Female : Per inbam eppodhum pennondu Male : Noor inbam ippodhu unnodu Female : Koosaamal kondaadu Mudi konda raajakkal undu Pin mudiyaalae yuthangal undu Mudi konda raajakkal undu Pin mudiyaalae yuthangal undu Male : Thalai mudhal nuni varai Thalaivanin thaniyarai Paai pottu thaalattuvaen Male : Annamae annamae Aasaiyin chinnamae vaa ingae Female : Manmadha manmadha Ambudan odivaa naanaachu Male : Ahaa meenae kokkuthaanae Vaazhvae kikkuthaanae Female : Meenae kokkuthaanae Vaazhvae kikkuthaanae Both : Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa Lalaaa laalaala laa laaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே… மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே பெண் : மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே ஆண் : தேன் நாவில் பட்டால்தான் தித்திக்கும் உன் தேகம் பெண் : உட்டாலும் தித்திக்கும் என் பார்வை ஆண் : பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை பெண் : தொட்டாலும் ஒட்டிக்கும் அங்கங்கே தங்கங்கள் உண்டு நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு அங்கங்கே தங்கங்கள் உண்டு நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு ஆண் : நிலவுதான் விழும்வரை பழகலாம் பலமுறை நீ கொஞ்சம் கண் காட்டம்மா பெண் : மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு ஆண் : அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே பெண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே ஆண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே.. ஆண் : தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு பெண் : பேரின்பம் எப்போதும் பெண்ணோடு ஆண் : நூறின்பம் இப்போது உன்னோடு பெண் : கூசாமல் கொண்டாடு… முடி கொண்ட ராஜாக்கள் உண்டு பின் முடியாலே யுத்தங்கள் உண்டு முடி கொண்ட ராஜாக்கள் உண்டு பின் முடியாலே யுத்தங்கள் உண்டு ஆண் : தலை முதல் நுனி வரை தலைவனின் தனியறை பாய் போட்டு தாலாட்டுவேன்…… ஆண் : அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே பெண் : மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு ஆண் : ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே பெண் : மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே இருவர் : லாலலலாலா … லாலலலாலா … லாலாலாலா ….. லாலாலாலா…