← Back

Kaathirukkum Mama Nee Song Lyrics

Singer : Uma Ramanan Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Female : Kaaththirukkum mama nee kaiya thodalaama Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama Kaaththirukkum mama nee kaiya thodalaama Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama Female : Maettupatti thottam velainjirukku Kaattupatti karumbum sarinjirukku Paruva vayal aruvadaikku vaa Pazham nazhuvi paalil vizhunthirukku Female : Maettupatti thottam velainjirukku Kaattupatti karumbum sarinjirukku Paruva vayal aruvadaikku vaa Pazham nazhuvi paalil vizhunthirukku Female : Oru aayukku arisiyilae Naan oorellaam virunthu vaippaen Vekkaththanam vittuputtaen Pakkaththilae vanthupputtaen Sorkaththu polaam variyaa Female : Hae kaaththirukkum mama nee kaiya thodalaama Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama Female : Raaththirikku ragasiyam yaethumilla Round adikkum manasukku thookkamilla Vearththu kottuthae moochchu muttuthae Pottirukkum thuniyum pidikkalaiyae Female : Raaththirikku ragasiyam yaethumilla Round adikkum manasukku thookkamilla Vearththu kottuthae moochchu muttuthae Pottirukkum thuniyum pidikkalaiyae Female : Neeyingu theeniyadaa Ada naanathilae nyaaniyadaa Thottu vitta maeni un pattinukku theeni Naan meththaiyilae kaththu tharavaa Female : Hae kaaththirukkum mama nee kaiya thodalaama Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama Hae kaaththirukkum mama nee kaiya thodalaama Kanijirukkum koiyyaa pazhanthaanae vaa mama
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா பெண் : மேட்டுப்பட்டி தோட்டம் வெளைஞ்சிருக்கு காட்டுப்பட்டி கரும்பும் சரிஞ்சிருக்கு பருவ வயல் அறுவடைக்கு வா பழம் நழுவி பாலில் விழுந்திருக்கு பெண் : மேட்டுப்பட்டி தோட்டம் வெளைஞ்சிருக்கு காட்டுப்பட்டி கரும்பும் சரிஞ்சிருக்கு பருவ வயல் அறுவடைக்கு வா பழம் நழுவி பாலில் விழுந்திருக்கு பெண் : ஒரு ஆயூக்கு அரிசியிலே நான் ஊரெல்லாம் விருந்து வைப்பேன் வெக்கத்தனம் விட்டுப்புட்டேன் பக்கத்திலே வந்துப்புட்டேன் சொர்க்கத்துக்கு போலாம் வரியா பெண் : ஹே காத்திருக்கும் மாமா ஹான் நீ கையத் தொடலாமா கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா பெண் : ராத்திரிக்கு ரகசியம் ஏதுமில்ல ரவுண்டடிக்கும் மனசுக்கு தூக்கமில்ல வேர்த்து கொட்டுதே மூச்சு முட்டுதே போட்டிருக்கும் துணியும் பிடிக்கலையே பெண் : ராத்திரிக்கு ரகசியம் ஏதுமில்ல ரவுண்டடிக்கும் மனசுக்கு தூக்கமில்ல வேர்த்து கொட்டுதே மூச்சு முட்டுதே போட்டிருக்கும் துணியும் பிடிக்கலையே பெண் : நீயிங்கு தீனியடா அட நானதிலே ஞானியடா தொட்டு விட்ட மேனி உன் பட்டினுக்கு தீனி நான் மெத்தயிலே கத்து தரவா பெண் : ஹே காத்திருக்கும் மாமா நீ கையத் தொடலாமா கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா ஹே காத்திருக்கும் மாமா மாமா கையத் தொடலாமா மாமா கனிஞ்சிருக்கு கொய்யாப் பழந்தானே வா மாமா