← Back

Raja Magal Roja Magal Child Version Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Raajaa magal… rojaa magal… Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female : Raajaa magal rojaa magal Female : Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam Female : Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval Female : Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae… ae…ae…ae..ae…ae..ae… Female : Raajaa magal rojaa magal
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராஜா மகள்….. ரோஜா மகள்… ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம் பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணிலவாய் தேய்ந்தவள் பெண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே…….ஏ…..ஏ…ஏ…..ஏ…… பெண் : ராஜா மகள் ரோஜா மகள்