← Back

Mayangum Ullangal Song Lyrics

Mayangum Ullangal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1978, Starring Jaishankar, Sangeetha and Others. This song was sung by Vanijayaram and Jolly Abraham, music composed by M. S. Vishwanathan and lyrics work penned by Kannadasan. Singers : Vanijayaram and Jolly Abraham Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male : Mayangum ullangal Kalakkum vellangal Female : Anaithum deivangal Kondaadum deebangal Male : Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal Female : Nenaithu kollungal Aanandha mandrangal Anainthu kollungal Anbaana sondhangal Female : Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal Humming : ………… Male : Vaanathin mel aadai megangalae Mangaikku mundhaanai naanangalae Female : Kalyana ngyangal kaalangale Kalathil varuvorgal deivangale Male : Avan itta kolangal Manam itta paalangal Female : Mangai vilaiyaada Maharajan kaigal Female : Kaar kaala ilangaatru kuliranathu Kanna unthiru maarbu sugamaanadhu Male : Neerodai pudhu vellam padhamaanadhu Nilavae en pon odam idhamaanadhu Female : Kalai mullai thottangal Idai sangu pottungal Male : Thaavi vilaiyaada Maharani kaigal Both : Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜாலி அப்ரஹாம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் பெண் : அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் ஆண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் பெண் : நினைத்துக் கொள்ளுங்கள் ஆனந்த பந்தங்கள் அணைத்து கொள்ளுங்கள் அன்பான சொந்தங்கள்…… பெண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் முனங்கல் : ………… ஆண் : வானத்தின் மேலாடை மேகங்களே மங்கைக்கு முந்தானை நாணங்களே பெண் : கல்யாண நியாயங்கள் காலங்களே காலத்தில் வருவோர்கள் தெய்வங்களே ஆண் : அவனிட்ட கோலங்கள் மனமிட்ட பாலங்கள் பெண் : மங்கை விளையாட மகராஜன் கைகள்….. பெண் : கார்கால இளங்காற்று குளிரானது கண்ணா உன் திரு மார்பு சுகமானது ஆண் : நீரோடை புது வெள்ளம் பதமானது நிலவே என் பொன்னோடம் இதமானது பெண் : கலை முல்லை தோட்டங்கள் இடைச் சங்கு பூட்டுங்கள் ஆண் : தாவி விளையாட மகராணி கைகள்.. இருவர் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள்