← Back

Thendralodu Udan Song Lyrics

Singers : T. R. Mahalingam and Sivaji Ganeshan Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Kannadasan Male : …………….. Male : Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male : Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tamizh thaayena vanthaal Male : Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male : Thendralodu udan piranthaal Senthamizh pennaal Thenmathurai kovililae Sangam valarththaal Male : Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Thanjaiyilae kudi pugunthu Mangalam thanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tharaniyellaam pugazh parappum Thaayena vanthaal Tamizh thaayena vanthaal Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum Thiruvadiyil silamposai paattisaikkum Animuththu maalai ettiu thogaiyaagum Avan aatchi seiyum sengolae Kuralaagum thirukuralaagum Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum Thiruvadiyil silamposai paattisaikkum Male : Animuththu maalai ettu thogaiyaagum Animuththu maalai ettu thogaiyaagum Aatchi seiyum sengolae kuralaagum Avan aatchi seiyum sengolae Kuralaagum thirukuralaagum Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal Ponmaeni alangaara seethanagal Kalai mangai idhzh sinthum punnagaikkae Vilaiyaethu thalai thaazhththi Vanangiduvom naam vanangiduvom… Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal Ponmaeni alangaara seethanagal Kalai mangai idhzh sinthum punnagaikkae Aa….aa…aa….aa….aa…..aa….aa…aaa…. Kalai mangai idhzh sinthum punnagaikkae Vilaiyaethu thalai thaazhththi vanangiduvom Vilaiyaethu thalai thaazhththi Vanangiduvom naam vanangiduvom…
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சிவாஜி கணேஷன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ……………………….. ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள். ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தமிழ் தாயென வந்தாள் ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்…. ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள் ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தரணியெல்லாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள் தமிழ் தாயென வந்தாள் ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும் அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும் ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும் ஆண் : அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும் ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள் பொன்மேனி அலங்கார சீதனங்கள் கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் …….. ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள் பொன்மேனி அலங்கார சீதனங்கள் கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே ஆ…ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆஅ….. கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ……..