← Back

Pottadhu Konjam Song Lyrics

Singers : A. L. Ragavan and K. Jamunarani Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female : Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female : Ival azhagai paaru thottu pazhagi paaru nee Hahaahaaihaihaihaihai Ival azhagai paaru thottu pazhagi paaru nee Hahaahaaihaihaihaihai Suvai madhuvil illai ival idhazhil undu nee Hahaahohhoohho hoi Female : Poop potta kinnam ondru Ponnaana kannam rendu Poop potta kinnam ondru Ponnaana kannam rendu Vilaiyaada paavai undu Verenna thevai yaedhu vaa vaa vaa Male : Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Female : Kanakku pottapadi mudiththu kaattuvom Haihaihai hai hai…. Naam potta valaiyilae Maatta povathu yaar yaaro Male : Munnaalae aalai paaru Muzhikkira muzhiyai paaru Kannaalae jaadai kooru Kaariyam mudiyum paaru Aayiyae aayiyae aayiyae Female : Pottathu konjam thaanunga Bodhaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga Male : Mayangumpothu kitta nerungumpothu Hahaahohho ohho hoi Mayangumpothu kitta nerungumpothu Hahaahohho ohho hoi Female : Ila mangai aada unthan Manathum kooda vanthu aadaatho Male : Naanaada neeyum aada nammodu koottam aada Naanaada neeyum aada nammodu koottam aada Female : Ullaasam nerum neram Unmaigal theriyakoodum Male : Pottathu Female : Pottathu Male : Pottathu konjam thaanunga Both : Bothaiyum athigam thaanunga Neengalum pottu paarunga Sharaapukkae jiljil thaanunga Sharaapukkae jiljil thaanunga
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ ஹஹாஹாய்ஹைஹைஹை இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ ஹஹாஹாய்ஹைஹைஹை சுவை மதுவில் இல்லை இவள் இதழில் உண்டு நீ ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்…. பெண் : பூப் போட்ட கிண்ணம் ஒன்று பொன்னான கன்னம் ரெண்டு பூப் போட்ட கிண்ணம் ஒன்று பொன்னான கன்னம் ரெண்டு விளையாட பாவை உண்டு வேறென்ன தேவை ஏது வாவாவா ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க பெண் : கணக்கு போட்டப்படி முடித்து காட்டுவோம் ஹைஹைஹை ஹை ஹை… நாம் போட்ட வலையிலே மாட்டப் போவது யார் யாரோ ஆண் : முன்னாலே ஆளைப் பாரு முழிக்கிற முழியைப் பாரு கண்ணாலே ஜாடை கூறு காரியம் முடியும் பாரு ஆயியே ஆயியே ஆயியே…. பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஆண் : மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்…. நீ மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்…. பெண் : இள மங்கை ஆட உந்தன் மனதும் கூட வந்து ஆடாதோ ஆண் : நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட பெண் : உல்லாசம் நேரும் நேரம் உண்மைகள் தெரியக் கூடும்…… ஆண் : போட்டது பெண் : போட்டது ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க… இருவர் : போதையும் அதிகம் தானுங்க நீங்களும் போட்டு பாருங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க