← Back

Pazhathottam En Thottam Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Female : Pazhathottam en thottam Paravai kingae kondatam Kavan eduthaal thindaattam Kanni naan oru ambattam Kavan eduthaal thindaattam Kanni naan oru ambattam Female : Pazhathottam en thottam Paravai kingae kondatam Female : Kanithedum kuyil iname Kadhai sollum kiliyinamae Kanithedum kuyil iname Kadhai sollum kiliyinamae Aduthavarin porul meedhu aasai veikka koodathu Aduthavarin porul meedhu aasai veikka koodathu aasai veikka koodathu Female : Vel sirikkuthu kangalilae kavan irukkudhu kaigalilae Vel sirikkuthu kangalilae kavan irukkudhu kaigalilae Pizhai seibavar meedhinilae kal eriven kurivigalae Pazhathottam en thottam Paravai kingae kondatam Female : Adhigram varum podhu thavaradha manam vendum Adhigram varum podhu thavaradha manam vendum Thalaiganangal vandhale thaan veezhum nilaithoondrum thaan veezhum nilaithoondrum Female : Dhinam uzhaippadhu podhuvudamai namm udal idhu thani udamai Dhinam uzhaippadhu podhuvudamai namm udal idhu thani udamai Nalla aalena per eduthal adhu avaravar guna nilamai Female : Vidhai thoova thevai puvi aala madhi thevai Akkiramam nee seidhaal adhaiketkkum aal thevai Adhaiketkkum aal thevai Naan thunivulla ilam mangai enai thoduvdhu yaar ingae Vizhi asaivugal kavi koorum adhu aayiram porul koorum Female : Pazhathottam en thottam Paravai kingae kondatam Kavan eduthaal thindaattam Kanni naan oru ambattam Kanni naan oru ambattam
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம் பறவைக்கிங்கே கொண்டாட்டம் கவன் எடுத்தால் திண்டாட்டம் கன்னி நான் ஒரு அம்பாட்டம் கவன் எடுத்தால் திண்டாட்டம் கன்னி நான் ஒரு அம்பாட்டம் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம் பறவைக்கிங்கே கொண்டாட்டம் பெண் : கனி தேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே கனி தேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே அடுத்தவரின் பொருள் மீது ஆசை வைக்க கூடாது அடுத்தவரின் பொருள் மீது ஆசை வைக்க கூடாது ஆசை வைக்க கூடாது பெண் : வேல் சிரிக்குது கண்களிலே கவன் இருக்குது கைகளிலே வேல் சிரிக்குது கண்களிலே கவன் இருக்குது கைகளிலே பிழை செய்பவர் மீதினிலே கல் எறிவேன் குருவிகளே பழத்தோட்டம் என் தோட்டம்.. பறவைக்கிங்கே கொண்டாட்டம்.. பெண் : அதிகாரம் வரும்போது தவறாத மனம் வேண்டும் அதிகாரம் வரும்போது தவறாத மனம் வேண்டும் தலைக்கனங்கள் வந்தாலே தான் வீழும் நிலை தோன்றும் தான் வீழும் நிலை தோன்றும் பெண் : தினம் உழைப்பது பொதுவுடைமை நம் உடல் இது தனி உடமை தினம் உழைப்பது பொதுவுடைமை நம் உடல் இது தனி உடமை நல்ல ஆளென பேரெடுத்தல் அது அவரவர் குண நிலமை பெண் : விதை தூவ நிலம் தேவை புவி ஆள மதி தேவை அக்கிரமம் நீ செய்தால் அதை கேட்கும் ஆள் தேவை அதை கேட்கும் ஆள் தேவை நான் துணிவுள்ள இளம் மங்கை எனை தொடுவது யாரிங்கே விழி அசைவுகள் கவி கூறும் அது ஆயிரம் பொருள் கூறும் பெண் : பழத்தோட்டம் என் தோட்டம் பறவைக்கிங்கே கொண்டாட்டம் கவன் எடுத்தால் திண்டாட்டம் கன்னி நான் ஒரு அம்பாட்டம் கன்னி நான் ஒரு அம்பாட்டம்