← Back

Kannurangu Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Achu Female : {Kannuranghu kannuranghu Kannuranghu Aariraaro aariraaro Kannuranghu} (2) Female : Yen thaayae en kanmaniyae Unnai katti anaithaal Naan ennai arindhu kolvenae Female : En muthae en vairam endru Konji konji valarthaal Nee illaamal naanum illaiyae Female : Thaalaelo paadugindren Thaayae nee kannuranghu Female : {Kannuranghu kannuranghu Kannuranghu Aariraaro aariraaro Kannuranghu} (2)
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : அச்சு பெண் : { கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு } (2) பெண் : என் தாயே என் கண்மணியே உன்னை கட்டி அணைத்தாள் நான் என்னை அறிந்து கொள்வேனே பெண் : என் முத்தே என் வைரம் என்று கொஞ்சி கொஞ்சி வளர்த்தால் நீ இல்லாமல் நானும் இல்லையே பெண் : தாலேலோ பாடுகின்றேன் தாயே நீ கண்ணுறங்கு பெண் : { கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு } (2)