← Back

Aam Bharathi Pudhiya Song Lyrics

Singer : Saritha Music by : M. S. Viswanathan Female : Aam….bharathi pudhiya thamizhukku Podappatta pillaiyaar suzhi Thiruvallikkeni yaanai Thindru vitta thamizh karumbu Female : Thanakku santhaegam vantha pothellaam Aam thamizh mozhi avanaiththaan Than agaraathiyaa puratti paarththu kondathu Female : Kosuvae unakku kodi namaskaaram Veettukkul parakkum vimaanamae En maamiyaar meni enna unakku meenampaakkamo Female : Raaththiriyil anu irangi Raththa soru unnukiraayae Adhu enna saamiyaar Raththamo suththamaayirukka After all maamiyaar raththam Adhu kozhuppu adhigam Female : Aanaal ondru Marumagalaal kuraikka iyalaatha Maamiyaarin kozhuppai Kosuvae nee kuraikkiraai Unakku kodi namaskaaram kodi namaskaaram Female : Pin kurippu Aiyo paavam Maamiyaarukku kosukkadi Idhu kavithaiyaal Marumagal kodukkum savukkadi Female : En thalaivaa Un peyarai oru paper-il ezhuthi Adhai thadavi paar Adhil eera pasai irukkum Female : Yaenenil un thirunaamam En udhattu echchilgalaal Oru naalaikku aayiram Muraigalukku mel Kulippaatta pattathallavo Female : Pin kurippu Idhai padiththavudan Un mookkil idhuvarai naarkaali pottu Utkkaarnthu kondiruntha kobam Ezhunthu irangi nadanthu poyirukka vendumae Female : Pushpangal illai Neerugalil kilaippaen aavaai Etchilkal varaigindra viruththangal Vandukkal avattrai vaasikka varugindrana Vaadai kaattru avaigalai vimarchikka varugindrathu Manithargal mattumae avaigalai thiruda varugiraargal
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆம்……பாரதி புதிய தமிழுக்கு போடப்பட்ட பிள்ளையார் சுழி திருவல்லிக்கேணி யானை தின்று விட்ட தமிழ் கரும்பு பெண் : தனக்கு சந்தேகம் வந்த போதெல்லாம் ஆம் தமிழ் மொழி அவனைத்தான் தன் அகராதியா புரட்டி பார்த்து கொண்டது பெண் : கொசுவே உனக்கு கோடி நமஸ்காரம் வீட்டுக்குள் பறக்கும் விமானமே என் மாமியார் மேனி என்ன உனக்கு மீனம்பாக்கமோ பெண் : ராத்திரியில் அணு இறங்கி ரத்த சோறு உன்னுகிறாயே அது என்ன சாமியார் ரத்தமோ சுத்தமாயிருக்க ஆப்ட்ரால் மாமியார் ரத்தம் அது கொழுப்பு அதிகம் பெண் : ஆனால் ஒன்று மருமகளால் குறைக்க இயலாத மாமியாரின் கொழுப்பை கொசுவே நீ குறைக்கிறாய் உனக்கு கோடி நமஸ்காரம் கோடி நமஸ்காரம் பெண் : பின் குறிப்பு அய்யோ பாவம் மாமியாருக்கு கொசுக்கடி இது கவிதையால் மருமகள் கொடுக்கும் சவுக்கடி பெண் : என் தலைவா உன் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை தடவி பார் அதில் ஈர பசை இருக்கும் பெண் : ஏனெனில் உன் திருநாமம் என் உதட்டு எச்சில்களால் ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்ட பட்டதல்லவோ பெண் : பின் குறிப்பு இதை படித்தவுடன் உன் மூக்கில் இதுவரை நாற்காலி போட்டு உட்க்கார்ந்து கொண்டிருந்த கோபம் எழுந்து இறங்கி நடந்து போயிருக்க வேண்டுமே பெண் : புஷ்பங்கள் இல்லை நீருகளில் கிளைப்பேன் ஆவாய் எச்சில்கள் வரைகின்ற விருத்தங்கள் வண்டுக்கள் அவற்றை வாசிக்க வருகின்றன வாடை காற்று அவைகளை விமர்சிக்க வருகின்றது மனிதர்கள் மட்டுமே அவைகளை திருட வருகிறார்கள்