← Back

Marainthirunthu Parkum Song Lyrics

Singer : P. Susheela Music by : K.V. Mahadevan Male : ……………………. Female : { Marainthirundhu Paarkum marumam enna } (2) swamy Female : { Azhagar Malai azhaga indha Silai azhaga endru Marainthirundhu Paarkum marumam enna } (2) Female : Navarasamum Mugathil navarasamum Female : { Malarnthirukum Mugathil navarasamum Chekka sivanthirukum Idhazhil kani rasamum } (2) kandu Female : Marainthirundhu Paarkum marumam enna Male : ……………………. Female : { Engirundhaalum Unnai naan ariven Unnai ennaiyallaal veru Yaar arivaar } (2) Female : { Paavaiyin Patham kaana naanamaa } (2) { Undhan paatuku Naan aada vendaama } (2) Female : Malavaa Velavaa maayava shanmuga Female : Marainthirundhu Paarkum marumam enna Male : ……………………. Female : { Naathathilae Thalaivan kuzhal keten Andha naanathilae Ennai naan maranthen } (2) Female : { Mogathilae Ennai moozhga vaithu } (2) { Oru orathilae nindru kalvanai pol } (2) Female : Malavaa Velavaa maayava shanmuga Female : Marainthirundhu Paarkum marumam enna Male : ……………………. Female : Maanaada Malaraada mathi aada Nadhi aada mangai Ival nadanamaada Female : Vaanaada Mannaada kodi aada Idai aada vanji ival kaigal aada Female : Suvaiyodu Naanaada enai naadi Ithuvelai iravinil Thunaiyaaga odi varuvaai Female : Thooyanae Maalava maayanae Velavaa enai aalum Shanmuga vaa Female : Marainthirundhu Paarkum marumam enna Female : Azhagar Malai azhaga indha Silai azhaga endru Marainthirundhu Paarkum marumam enna… Male : ……………………..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : …………………. பெண் : { மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன } (2) ஸ்வாமி பெண் : { அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன } (2) பெண் : நவரசமும் முகத்தில் நவரசமும் பெண் : { மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் } (2) கண்டு பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன ஆண் : …………………… பெண் : { எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் } (2) பெண் : { பாவையின் பதம் காண நாணமா } (2) { உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா } (2) பெண் : மாலவா வேலவா மாயவா ஷண்முகா பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன ஆண் : …………………… பெண் : { நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் } (2) பெண் : மோகத்திலே என்னை மூழ்க வைத்து } (2) { ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் } (2) பெண் : மாலவா வேலவா மாயவா ஷண்முகா பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன ஆண் : …………………… பெண் : மானாட மலராட மதி ஆட நதி ஆட மங்கை இவள் நடனமாட பெண் : வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட வஞ்சி இவள் கைகள் ஆட பெண் : சுவையோடு நானாட என்னை நாடி இதுவேளை இரவினில் துணையாக ஓடி வருவாய் பெண் : தூயனே மாலவா மாயனே வேலவா என்னை ஆளும் ஷண்முகா வா பெண் : மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன பெண் : அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன ஆண் : ……………………