← Back

Aathora Nilave Aagaya Malare Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : ……………… Female : Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female : Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female : Thoongaatha kannil kadhai sollavaa Soodaagum dheepam pagai allavaa En dheepamae neeyallavaa Nee innum vaaraatha pothu Female : Thoongaatha kannil kadhai sollavaa Soodaagum dheepam pagai allavaa En dheepamae neeyallavaa Nee innum vaaraatha pothu Vayaloramae thunaithedi Thunaitthaedi thavigindra neram…. Female : Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Female : Poovaadai katti nadhi pogutho Paavaadai thottu vilaiyaadutho Ooroduthaan aarodutho Thegangal soodaerum kaalam Manasoramaa enakkaga idam podu Sugam thaedu mama Female : Aaththora nilavae aagaaya malarae Eereazhu vayasu neeraaduthae Kuyil koovum thoppukkullae Chinnachinna muththathin saththangalo Ketkum muththathin saththangalo Laalaalalalalalalaaalalaalaa…..
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………… பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ…. பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ…. பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா சூடாகும் தீபம் பகை அல்லவா என் தீபமே நீயல்லவா நீ இன்னும் வாராத போது பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா சூடாகும் தீபம் பகை அல்லவா என் தீபமே நீயல்லவா நீ இன்னும் வாராத போது வயலோரமே துணைத்தேடி துணைத்தேடி தவிக்கின்ற நேரம்….. பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ…. பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ பாவாடை தொட்டு விளையாடுதோ ஊரோடுதான் ஆறோடுதோ தேகங்கள் சூடேறும் காலம் பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ பாவாடை தொட்டு விளையாடுதோ ஊரோடுதான் ஆறோடுதோ தேகங்கள் சூடேறும் காலம் மனசோரமா எனக்காக இடம் போடு சுகம் தேடு மாமா பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே ஈரேழு வயசு நீராடுதே குயில் கூவும் தோப்புக்குள்ளே சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ…. லாலாலலலலலலாலலாலா……