← Back

Vaada Thambi Song Lyrics

Singer : Deva Music by : Deva Male : Aaaaaaaaaaaaaaaaaaa….. Male : Vaadaa thambi velu En kadhaya konjam kelu Vaadaa thambi velu En kadhaya konjam kelu Paattu onnu paada solli Kottudhu naalu thaelu Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Male : Pethavanga pirivaalae Paadhi manam pari pochu Kirukku payannu oorula En peru nilayaachi Male : Ooo..sothumilla sogamumilla Sondhamilla bandhamilla Sodhanai ellam enakkuthaan Siru thurumba poyaachi Male : Ponadhellaam pona pinnum Enakku iruppathu oru uravu Aana mattum kaappaatha Thavikkudhae indha ila manasu Male : Kadamai idaiyilum Kanneer mazhaiyum Kalandhadhu en usuru Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Male : Vaadaa thambi velu En kadhaya konjam kelu Male : Manasukkulla eriyudhadaa Odhadu mattum sirikkudhadaa Iruttu naduvae enakkuthaan Pudhu velicham theriyudhadaa Male : Ooo..kaalam ini maarumadaa Kaasu panam serumadaa Sogam ennum megamdhaan Ini kalanjae odumadaa Male : Tholviyellaam thuchchamadaa Thunichal irukku malai pola Kelvikkellam badhil solla Kezhakku velukkum thannaala Male : Nadandhadhu paadhi Nadappadhu paadhi Jeyichudumdaa needhi Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Karaikkudhaan vandhaa Veyil kaanjaa adhu kacha karuvaadudaa Male : Kalakkalaa colour colouraa Kadal meengal irukkudhadaa Male : Vaadaa thambi velu En kadhaya konjam kelu Paattu onnu paada solli Kottudhu naalu thaelu
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆஆஆஆஆஆஅ…….. ஆண் : வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு பாட்டு ஒன்னு பாட சொல்லி கொட்டுது நாலு தேளு ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா கரைக்குத்தான் வந்தா வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா ஆண் : பெத்தவங்க பிரிவாலே பாதி மனம் பரி போச்சு கிறுக்கு பயன்னு ஊருல என் பேரு நிலையாச்சு ஆண் : ஓஒ…..சொத்துமில்ல சொகமும்மில்ல சொந்தமில்ல பந்தமில்ல சோதனை எல்லாம் எனக்குத்தான் சிறு துரும்பா போயாச்சி ஆண் : போனதெல்லாம் போன பின்னும் எனக்கு இருப்பது ஒரு உறவு ஆனா மட்டும் காப்பாத்த தவிக்குதே இந்த இள மனசு ஆண் : கடமை இடையிலும் கண்ணீர் மழையும் கலந்தது என் உசுரு ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா கரைக்குத்தான் வந்தா வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா ஆண் : வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு ஆண் : மனசுக்குள்ள எரியுதுடா ஒதடு மட்டும் சிரிக்குதடா இருட்டு நடுவே எனக்குத்தான் புது வெளிச்சம் தெரியுதடா ஆண் : ஓஒ….காலம் இனி மாறும்மடா காசு பணம் சேரும்மடா சோகம் என்னும் மேகம்தான் இனி கலைஞ்சே ஓடுமடா ஆண் : தோல்வியெல்லாம் துச்சமடா துணிச்சல் இருக்கு மலை போல கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல கிழக்கு வெளுக்கும் தன்னால ஆண் : நடந்தது பாதி நடப்பது பாதி ஜெயிச்சுடுமாடா நீதி ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா கரைக்குத்தான் வந்தா வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா ஆண் : கலக்கலா கலர் கலரா கடல் மீன்கள் இருக்குதடா ஆண் : வாடா தம்பி வேலு என் கதைய கொஞ்சம் கேளு பாட்டு ஒன்னு பாட சொல்லி கொட்டுது நாலு தேளு