← Back

Paayathe Idhu Song Lyrics

Singers : S. Janaki and Raja Music by : K. Ravi Chorus : ……………….. Female : Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae Male : Hey thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu Female : {Kottaiengum kaavalundu Konjam neram thalli vaa Male : Vaettaikaaran valaiyai thedi Vandha maanai thallava} (2) Female : Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae Male : Thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu..huh Chorus : …………………… Female : {Panjilae thegamo paarvayil seerumo Manadhil vandhu magudi oodhavaa Male : Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu Konjaamal odi povadha} (2) Female : {Nenjodu nenjaaga thenmaangu paadu Male : Panjodu panjaaga naan konjum bothu} (2) Female : Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae Male : Hey thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu Chorus : …………………… Female : {Ragasiyam adhisayam Pennodu thann vandhathu Male : Oru tharamthuninthu nil Un paarvai villanadhu} (2) Female : {Nenjodu nenjaaga thenmaangu paadu Male : Panjodu panjaga naan konjum bothu} (2) Female : Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae Male : Thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu
பாடகர்கள் : ராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. ரவி குழு : ………………………… பெண் : பாயாதே இது பட்டுத் துணி அம்மாடி தாங்காதே ஆண் : ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது பெண் : {கோட்டை எங்கும் காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளி வா ஆண் : வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா} (2) பெண் : பாயாதே இது பட்டுத் துணி அம்மாடி தாங்காதே ஆண் : தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது குழு : ……………………………. பெண் : {பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ மனதில் வந்து மகுடி ஊதவா ஆண் : பாதையும் மாறுது பார்வையும் சீறுது கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2) பெண் : {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு ஆண் : பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது….} (2) பெண் : பாயாதே இது பட்டுத் துணி அம்மாடி தாங்காதே ஆண் : ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது குழு : …………………………………. பெண் : { ரகசியம் அதிசயம் பெண்ணோடு தான் வந்தது ஆண் : ஒரு தரம் துணிந்து நில் உன் பார்வை வில்லானது} (2) பெண் : {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு ஆண் : பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது…} (2) பெண் : பாயாதே இது பட்டுத் துணி அம்மாடி தாங்காதே ஆண் : தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது