← Back

Sugamana Neram Ithamaga Song Lyrics

Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Male : Sugamaana neram idhamaaa unnai Medhuvaaga rasippaen Female : Iravalla sariyalla idhu pagal neram Yaeno sabalam Male : Sabalangal nooru sarasangal paaru Vaa….en rathiyae vaa…. Male : Sugamaana neram idhamaaa unnai Medhuvaaga rasippaen Female : Iravalla sariyalla idhu pagal neram Yaeno sabalam….mm….mm… Male : Edhirpaarkkum mudhaliravu namakkedhu pagaliravu Aanantham ondrey ninaivu…oo…. Thaenaana neramithu thigattaatha nenjamithu Nerangal veenaaguthae…ae…ae… Female : Paarththavudan pazhaanumaa avasaram avasiyama Male : Sugamana neram idhamaaa unnai Medhuvaaga rasippaen Female : Iravalla sariyalla idhu pagal neram Yaeno sabalam Female : Kannaa nee yaaeniyathum kanavodu thoongiyathum Idharkkaagaththaan allavaa Inbaththin vaasalilae iravukku kaaththiruppom Nee solla naan ketkiraen Male : Naadagamum avasiyamaa namakkul ragasiyamaa…aa.. Male : Sugamana neram idhamaaa unnai Medhuvaaga rasippaen Female : Iravalla sariyalla idhu pagal neram Yaeno sabalam….haa….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம் ஆண் : சபலங்கள் நூறு சரசங்கள் பாரு வா…..என் ரதியே வா……. ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்……. பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்….ம்ம்….ம்ம்…. ஆண் : எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு ஆனந்தம் ஒன்றே நினைவு……ஊ….. தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது நேரங்கள் வீணாகுதே….ஏ….ஏ….. பெண் : பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்……. பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்….ம்ம்….ஹா…. பெண் : கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும் இதற்காகத்தான் அல்லவா இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம் நீ சொல்ல நான் கேட்கிறேன் ஆண் : நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா….ஆ….. ஆண் : சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன் பெண் : இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்….ஹா….