← Back

Enakku Theriyala Nijama Song Lyrics

Singer : P. A. Periyanayaki Music by : K. V. Mahadevan Female : Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Female : Ungalai kandavudan Udambedhukku silukkanum Ungalai kandavudan Udambedhukku silukkanum Ullanthulla udhadu irandum Mella edhukku sirikkanum Mella edhukku sirikkanum Mella edhukku sirikkanum Female : Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Female : Padukkaiyilae padukka ponaa Mullaa edhukku kuthanum Paazhung kangal iravu muzhudhum Thoonga edhukku marukkanum Female : Padukkaiyilae padukka ponaa Mullaa edhukku kuthanum Paazhung kangal iravu muzhudhum Thoonga edhukku marukkanum Thoonga edhukku marukkanum Thoonga edhukku marukkanum Female : Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Female : Karumbai vetti thinnaa kooda Vaai edhukku kasakkanum Kannam rendum onnae onnu Kettae edhukku sivakkanum Female : Karumbai vetti thinnaa kooda Vaai edhukku kasakkanum Kannam rendum onnae onnu Kettae edhukku sivakkanum Kettae edhukku sivakkanum Kettae edhukku sivakkanum Female : Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae
பாடகி : பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே ஒண்ணும் புரியலே பெண் : உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்குச் சிலுக்கணும் உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்குச் சிலுக்கணும் உள்ளந்துள்ள உதடு ரெண்டும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும் பெண் : எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே பெண் : படுக்கையிலே படுக்கப் போனா முள்ளா எதுக்குக் குத்தணும் பாழுங் கண்கள் இரவு முழுதும் தூங்க எதுக்கு மறுக்கணும் பெண் : படுக்கையிலே படுக்கப் போனா முள்ளா எதுக்குக் குத்தணும் பாழுங் கண்கள் இரவு முழுதும் தூங்க எதுக்கு மறுக்கணும் தூங்க எதுக்கு மறுக்கணும் தூங்க எதுக்கு மறுக்கணும் பெண் : எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே பெண் : கரும்பை வெட்டித் தின்னாக்கூட வாய் எதுக்குக் கசக்கணும் கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு கேட்டே எதுக்குச் சிவக்கணும் பெண் : கரும்பை வெட்டித் தின்னாக்கூட வாய் எதுக்குக் கசக்கணும் கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு கேட்டே எதுக்குச் சிவக்கணும் கேட்டே எதுக்குச் சிவக்கணும் கேட்டே எதுக்குச் சிவக்கணும் பெண் : எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே ஒண்ணும் புரியலே