← Back

Kathalikka Kaththukka Song Lyrics

Singers : Vani Jayaram and Vivek Sarathy Music by : Sankar Ganesh Female : Kathalikka kathukka Kathu thantha othukka Kathalikka kathukka hae Kathu thantha othukka Male : Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female : Kathalikka kathukka Kathu thantha othukka Kathalikka kathukka hae Kathu thantha othukka Male : Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female : Kaadhal cricket aada Naan kannaal bowling poda Battai kaiyil thookku nee Boundary adichu kaattu Male : Koodaadhamma vambhu Naan kappildev alla nambu Adichaa udanae outtu Adi unakken idhilae doubtu Female : Adikadi pazhaganum Aattathil jeyikkanum Come on Adikadi pazhaganum Aattathil jeyikkanum Male : Adiyae enakku avasthai edhukku En paadu thindaattam than Female : Kathalikka kathukka hae Kathu thantha othukka Come on kathalikka kathukka Kathu thantha othukka Male : Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female : Maanae thaenae endu Ennai medhuva thottu konju Naan thaan kanna indru Oru koottai thaedum kunju Male : Kaalum kaiyum odharum En kannum konjam padharum Kothiyaai kothikkum moochu Nee kittae vandhaal pochu Female : Unakadhai vilakkuren Udhavikku irukkuren haan Unakadhai vilakkuren Udhavikku irukkuren Male : Vasama pudichen thaniya thavichen Ammadi unnala thaan Female : Kathalikka kathukka Male : Hummuhumm Female : Kathu thantha othukka Male : Hummuhumm Female : Kathalikka kathukka hae Kathu thantha othukka Male : Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Ketten aayiram vidukadhai Thaayae nee oru thodarkadhai Female : Kathalikka kathukka Male : Hanhaan Female : Kathu thantha othukka Male : Hummuhumm Female : Lalalala lala lalala Lalalala lala lalala haha
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் விவேக் சாரதி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதல் கிரிக்கெட் ஆட நான் கண்ணால் பௌலிங் போட பேட்டை கையில் தூக்கு நீ பவுண்டரி அடிச்சு காட்டு ஆண் : கூடாதம்மா வம்பு நான் கபில்தேவ் அல்ல நம்பு அடிச்சா உடனே அவுட்டு அடி உனக்கேன் இதிலே டவுட்டு பெண் : அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும் கம் ஆன் அடிக்கடி பழகணும் ஆட்டத்தில் ஜெயிக்கணும் ஆண் : அடியே எனக்கு அவஸ்தை எதுக்கு என் பாடு திண்டாட்டம்தான்…. பெண் : காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க காதலிக்க கத்துக்க கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : மானே தேனே என்று என்னை மெதுவா தொட்டு கொஞ்சு நான்தான் கண்ணா இன்று ஒரு கூட்டைத் தேடும் குஞ்சு ஆண் : காலும் கையும் ஒதறும் என் கண்ணும் கொஞ்சம் பதறும் கொதியாய் கொதிக்கும் மூச்சு நீ கிட்டே வந்தால் போச்சு பெண் : உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன் உனக்கதை விளக்குறேன் உதவிக்கு இருக்குறேன் ஆண் : வசமா புடிச்சேன் தனியா தவிச்சேன் அம்மாடி உன்னாலத்தான் பெண் : காதலிக்க கத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : கத்து தந்தா ஒத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : காதலிக்க கத்துக்க ஹே கத்து தந்தா ஒத்துக்க ஆண் : கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை கேட்டேன் ஆயிரம் விடுகதை தாயே நீ ஒரு தொடர்கதை பெண் : காதலிக்க கத்துக்க ஆண் : ஹான் ஹான் பெண் : கத்து தந்தா ஒத்துக்க ஆண் : ஹும் ஹம் பெண் : லாலலலலல லாலலலலல