← Back

Siricha Kolli Mala Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Sirichaa… kolli mala kuyilu… Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Oru muthu mani thandha mogathilae Pathu viral thotta vegathilae Male : Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Female : Patta idam paaloora Nenjukkulla penmai surakka Female : Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Male : Kallaa kedandhu poovaanaa Rendaam thadava aalaanaa Male : Kallaa kedandhu poovaanaa Rendaam thadava aalaanaa Karum paaraiya pol irundhaa Soga maambazhamaa kaninjaa Female : Rosaa kadhavu thaanaa thorandhu Vaasam vandhadhenna hoi Rosaa kadhavu thaanaa thorandhu Vaasam vandhadhenna Ilam poova kodi thaan thodumo Kanavo nenavo Male : Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu Female : Kaavalukkingae yaar poruppu Mullu valarthadhu thaamarap poo Female : Kaavalukkingae yaar poruppu Mullu valarthadhu thaamarap poo Ulagam yengo malli poo Pari ponadhu en sirippu Male : Kaalam irukku kanneer edhukku Vandhaen kaavalukku hoi Kaalam irukku kanneer edhukku Vandhaen kaavalukku Thalumbaadhiruppen kodamae sogamae varumae Female : Sirichaa kolli mala kuyilu Male : Oru muthu mani thandha Mogathilae Pathu viral thotta vegathilae Male : Sirichaa kolli mala kuyilu Sirichaa kolli mala kuyilu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிரிச்சா……கொல்லி மலக் குயிலு… சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஒரு முத்துமணி தந்த மோகத்திலே பத்து விரல் தொட்ட வேகத்திலே ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு பெண் : பட்ட இடம் பாலூற நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஆண் : கல்லா கெடந்து பூவானா ரெண்டாம் தடவ ஆளானா ஆண் : கல்லா கெடந்து பூவானா ரெண்டாம் தடவ ஆளானா கரும்பாறைய போலிருந்தா சொக மாம்பழமா கனிஞ்சா பெண் : ரோசா கதவு தானா தொறந்து வாசம் வந்ததென்ன ஹோய் ரோசா கதவு தானா தொறந்து வாசம் வந்ததென்ன இளம் பூவ கொடிதான் தொடுமோ கனவோ நெனவோ ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஓய் சிரிச்சா கொல்லி மலக் குயிலு பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு முள்ளு வளர்த்தது தாமரப் பூ பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு முள்ளு வளர்த்தது தாமரப் பூ ஒலகம் ஏங்குமோ மல்லிப் பூ பறிபோனது என் சிரிப்பு ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு வந்தேன் காவலுக்கு ஹோய் காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு வந்தேன் காவலுக்கு தளும்பாதிருப்பேன் கொடமே சொகமே வருமே பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு ஆண் : ஒரு முத்துமணி தந்த மோகத்திலே பத்து விரல் தொட்ட வேகத்திலே ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு சிரிச்சா கொல்லி மலக் குயிலு