← Back

Pappa Sabaiyil Aaduthu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Chandrabose Chorus : Oho oho oho Oho oho oho….. Female : Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae… Female : Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham Chorus : …………….. Female : Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae… Chorus : …………….. Female : Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham Chorus : …………….. Female : Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae… Female : Poovellam kodi maelae Pudavaigalaai kattiyathu Chorus : Pudavaigalaai kattiyathu Female : Ponmaeni en maeni Pookkalinaal kattiyathu Chorus : Pookkalinaal kattiyathu Female : Kaiyil koppai ullathaa Paiyil kaasu ullathaa Aasai meedham ullathaa Alli paaru manmathaa saloiyyaa Female : Pappaa sabaiyil aaduthu Paathi paathi pesuthu Thanae konjam yaenuthu Thaniyae nenjam vaaduthu Chorus : Laa laa laa laa Haei haei Female : Madhu sinthum kinnamthaan Muzhuvathumae unakkaaga Chorus : Muzhuvathumae unakkaaga Female : Viral meettum veenaikku Vidha vidhamaai pudhuppaattu Chorus : Vidha vidhamaai pudhuppaattu Female : Alli paaru mannavaa Halwa thottamallavaa Pallippaadam sollavaa Panthai pola thullavaa Thaekkonnaa Female : Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae…
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே…. பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே…. பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே…. பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே…. பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம் குழு : ………………………. பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே…. பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே…. பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே…. பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே…. குழு : ……………………………. பெண் : பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது குழு : புடவைகளாய் கட்டியது பெண் : பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது குழு : பூக்களினால் கட்டியது பெண் : கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா பெண் : பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது குழு : லா லா லா லா ஹேய் ஹேய் பெண் : மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக குழு : முழுவதுமே உனக்காக பெண் : விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு குழு : விதவிதமாய் புதுப்பாட்டு பெண் : அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா தேக்கோன்னா பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே…. பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே…. பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே…. பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே…. பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம் குழு : ………………………. பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே…. பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே…. பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே…. பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே….