← Back

Chando O Chando Song Lyrics

Singer : Harini Music by : Deva Female : { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Female : Ullukul kaadhal kodi valarthaal Chorous : Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous : Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous : Hey hey Female : Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae Chandhaa o chandhaa ival sammadham thanthaal Chorous : ………………………. Female : Aanin inam adhu kilai maathiri Pennin inam adhu ver maathiri Kilai pesinaal adhai oor ketkumae Ver pesinaal adhai yaar ketpadhu Female : Indru thaanae vetka thirai kizhithen Ennai naanae uthdham seithu jeyithen Vidhai thaandi vantha ilaigal Vidhaikul meendum pogaathu Female : Sutram meeri vandha kaadhal Suttaal kooda vegadhu Un kanvizhikul kudi irunthaal Kaatrum veyilum thaakaathu Female : { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Chorous : Hey … hehehe … hey Female : Oru poovilum manam paarkaathaval Un vervaiyil puthu manam paarkiren Female : Kuyil paadalil manam masiyaadhaval Rayil osaiyil indru isai ketkiren Ellam intha kaadhal seitha maayam Ennai polae vennilavum theyum Female : Paavai unnai ketka ninaitha Parisu ondru arivaaya Unakul sendra kaatru vendum Enaku mattum tharuvaya En idhayamennum paathirathil Neeyae nirainthu vazhivaayaa Female : { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2) Female : Ullukul kaadhal kodi valarthaal Chorous : Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous : Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous : Hey hey Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae Female : { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
பாடகி : ஹாினி இசையமைப்பாளா் : தேவா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் குழு : ………………………………. பெண் : ஆணின் இனம் அது கிளை மாதிாி பெண்ணின் இனம் அது வோ் மாதிாி கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே வோ் பேசினால் அதை யாா் கேட்பது பெண் : இன்று தானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது பெண் : சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) குழு : ………………………………. பெண் : ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள் உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன் பெண் : குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போலே வெண்ணிலவும் தேயும் பெண் : பாவை உன்னை கேட்க நினைத்த பாிசு ஒன்று அறிவாயா உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2)