← Back

Edhukku Pondatti Song Lyrics

Singers : Shahul Hameed, T. K. Kala and Sunandha Music by : A. R. Rahman Chorus : Dum chikkum dum chikkum Dum chikkum dum Dum chikkum dum chikkum Dum chikkum dum Chorus : Dum chikkum dum chikkum Dum chikkum dum..haan Dum chikkum dum chikkum Dum chikkum dum..haan Chorus : Dum chikkum dum chikkum Dum chikkum dum (Overlapping) Male : {Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku Male : Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku Itha kuthamunnu sonna avan kirukku} (2) Female : Hae….ae….ae….. Aiyam kolam kammayila Iyarameenu pudikaiyila Kenda kalu kandu enna puducha Female : Manja kazhangu edukayila Maraputhan othungayila Malligapoo vangi enna puducha Female : Aii othayadi pathayila Othayila pogayila Suthi vanthu en kosuvam puducha Female : Karatupatti manthayila Karagattam adayila Karagatha kandu enna puducha Male : Hey thottu thottu thol pudikka Thookam vantha kal amukka Nitham oru ponnu venum enakku Varathukku ezhu nal Vanthavalo nalu peru Moonu peru kurayuthadi kanakku Male : Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku Male : Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku Chorus : ……………………………….. Female : Pannakattu thaen rusiya Paruva ponnu vai rusiya Panthayatha kettu machan thokattum Female : Vellari poovazhaga Vedala pulla thol azhaga Vevagaram pesi mudiveduppom Female : Pasumaatu nei rusiya Panthi vecha kai rusiya Paipottu pesi pesi mudippom Female : Sundakanja pal inippa Sundu viral thaan inippa Soodatha amuthi mudiveduppom Male : Hey vaiyuthulla pulla illa Vazhkayila tholla illa Pathaikkoru inbam kandu jaippom Sakkalathi sandayila Thali kattum vambu illa Ippadiyae ella nalum iruppom Male : {Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku Male : Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku Itha kuthamunnu sonna avan kirukku} (2)
பாடகர்கள் : ஷாகுல் ஹமீது, டி. கே. கலா மற்றும் சுனந்தா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் குழு : தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும் தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும் குழு : தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்..ஹான் தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்…ஹாம் குழு : தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்…………. ஆண் : {எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சு கணக்கு ஆண் : பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு} (2) பெண் : ஹே……………. ஐயம் கொளம் கம்மாயில அயிர மீனு புடிக்கையில கெண்ட கால கண்டு என்ன புடிச்ச பெண் : மஞ்சக் கெளங் கெடுக்கையில மாராப்பு தான் ஒதுங்கையில மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச பெண் : ஹே…ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில சுத்தி வந்து என் கொசுவம் புடிச்ச பெண் : கரட்டுபட்டி மந்தையில கரகாட்டம் ஆடையில கரகத்த கண்டு என்ன புடிச்ச ஆண் : ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க தூக்கம் வந்தா கால் அமுக்க நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு வாரத்துக்கு ஏழு நாளு வந்தவளோ நாலு பெரு மூணு பேரு கொரையுதடி கணக்கு ஆண் : எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு ஆண் : பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு குழு : ………………………………… பெண் : பண்ணகாட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும் பெண் : வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா விவகாரம் பேசி முடிவெடுப்போம் பெண் : பசு மாட்டு நெய் ருசியா பந்தி வெச்சா கை ருசியா பாய் போட்டு பேசி பேசி முடிப்போம் பெண் : சுண்டக்காஞ்ச பால் இனிப்பா சுண்டுவிரல் தான் இனிப்பா சூடத்த அணச்சி முடி வெடுப்போம் ஆண் : ஹே வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொல்லை இல்ல பாதைக்கொரு இன்பம் கண்டு ஜெய்ப்போம். சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்ல இப்படியே எல்லா நாளும் இருப்போம் ஆண் : {எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு ஆண் : பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு} (2)