← Back

Ola Ola Kudisayila Song Lyrics

Singers : Murugavel and Karthika Vaidyanathan Music by : Sean Roldan Female : Ahhhaaaa ahhhaaaa Ahhhaaaa ahhhaaaa…. Male : Ola ola kudisayila Onda vandha seemaatti Onna naa vachikkuven Usurukkulla thalatti Female : Aarae kaanja podhum Anbula nee neeradu Sorae illanalum Sondha irukkum unnodu Female : {Vaa seekkiram poovodadhan Male : Naa ippave un kudadhan aahh..} (2) Male : Vaasalila kolamida Aasapada venamae Vaasalae illa veettil Poosani poo needhanae Female : Vairathula thodu senju Pottu kolla venamae Vairama neeyum sera Nagaiyum nattum poi dhanae Male : Vervaiyila nool eduththu Sela nenju na tharuven Vekka pattu nee siricha Kattikuven Male : Koodi kalanja peragum En pasam oorudhae Female : Yeru veyila pola Sandhosam koodudhae Male : Ola ola kudisayila Onna naa vachukkuven Male : Maasam sila ponadhumae Maanickama retta pulla Onnaa nee peththu thandha Maruthu vachi billu micham Female : Peththedutha pillaigala Rathinam pol aakkanumae English-um padikkavachu Aeroplane-il yethanumae Male : Thonaiya senthirundha Nalliravu vellivarum Thummalidum sathathukkae Sami varum Male : Vaala venun naama Mazha kaathu bhoomiyaa Female : Aasa theera vaazhndha Maru senmam thevaiyaa Male : Ola ola kudisayila Onda vandha seemaatti Onna naa vachikkuven Usurukkulla thalatti Female : Aarae kaanja podhum Anbula nee neeradu Sorae illanalum Sondha irukkum unnodu Female : {Vaa seekkiram poovodadhan Male : Naa ippave un kudadhan aahh..} (2)
பாடகி : கார்த்திகா வைத்திய நாதன் பாடகர் : முருகவேல் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆண் : ஓலை ஓலை குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி உன்ன நான் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி பெண் : ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு பெண் : { வா சீக்கிரம் பூவோடத்தான் ஆண் : நா இப்பவே உன் கூட தான் ஆஆ } (2) ஆண் : வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே வாசலே இல்லா வீட்டில் பூசணிப் பூ நீதானே பெண் : வைரத்துல தோடு செஞ்சு போட்டுக்கொள்ள வேணாமே வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே ஆண் : வேர்வையில நூலெடுத்து சேலை நெஞ்சு நா தருவேன் வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன் ஆண் : கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே பெண் : ஏறு வெயிலப் போல சந்தோஷம் கூடுதே ஆண் : ஓலை ஓலை குடிசையில உன்ன நா வச்சிக்குவேன் ஆண் : மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்துத் தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம் பெண் : பெத்தெடுத்த பிள்ளைகள ரத்தினம் போல் ஆக்கனுமே இங்கிலீசும் படிக்க வச்சு ஏரோப் பிளேனில் ஏத்தனுமே ஆண் : துணையா சேந்திருந்தா நள்ளிரவு வெள்ளிவரும் தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும் ஆண் : வாழ வேணும் நாம மழைக்காத்து பூமியா பெண் : ஆசை தீர வாழ்ந்தா மறு சென்மம் தேவையா ஆண் : ஓலை ஓலை குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி உன்ன நான் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி பெண் : ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு பெண் : { வா சீக்கிரம் பூவோடத்தான் ஆண் : நா இப்பவே உன் கூட தான் ஆஆ } (2)