← Back

Idhamana Ragam Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Rajendar Female : Idhamaana raagam…..idhayaththil mothum Poovai nenjilae bothai yaeruthu Poovai nenjilae bothai yaeruthu Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae Female : Idhamaana raagam…..idhayaththil mothum Chorus : ……………. Female : Vizhigalilae ini thookkamillai oru yaekkam Chorus : Juju jumjum juju jumjum Female : Vidiyum varai adhu kadhai ezhuthum pudhu thodakkam Chorus : Juju jumjum juju jumjum Femlae : Thalaiyanai ooraththil Thavikkindra naeraththil haan Thalaiyanai ooraththil Thavikkindra naeraththil Female : Pollaatha iravu puriyaatha uravu Pollaatha iravu puriyaatha uravu Chorus : Paappa papa pappa Paappa papa pappa Female : Idhamaana raagam…..idhayaththil mothum Chorus : …………. Female : Tharaiyinilae naan nadakkavillai adhu yaeno Chorus : Juju jumjum juju jumjum Female : Vaanththilae manam parakkirathu avanthaano Chorus : Juju jumjum juju jumjum Female : Yaedho ninaikkindren naan Enakkul sirikkindrean haan Yaedho ninaikkindren naan Enakkul sirikkindrean haan Chorus : Paappa papa pappa Paappa papa pappa Female : Idhamaana raagam…..idhayaththil mothum Poovai nenjilae bothai yaeruthu Poovai nenjilae bothai yaeruthu Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae Female : Idhamaana raagam…..idhayaththil mothum
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்…… பூவை நெஞ்சிலே போதை ஏறுது பூவை நெஞ்சிலே போதை ஏறுது வா வா வசந்தமே வா வா வசந்தமே பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்…… குழு : …………………………… பெண் : விழிகளிலே இனி தூக்கமில்லை ஒரு ஏக்கம் குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும் பெண் : விடியும்வரை அது கதை எழுதும் புது தொடக்கம் குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும் பெண் : தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில் ஹான் தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில் பெண் : பொல்லாத இரவு புரியாத உறவு பொல்லாத இரவு புரியாத உறவு குழு : பாப்ப பப பாப்ப பாப்ப பப பாப்ப பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்…… குழு : ………………….. பெண் : தரையினிலே நான் நடக்கவில்லை அது ஏனோ குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும் பெண் : வானத்திலே மனம் பறக்கிறது அவன்தானோ குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும் பெண் : ஏதோ நினைக்கின்றேன் நான்… எனக்குள் சிரிக்கின்றேன் ஹான் ஏதோ நினைக்கின்றேன் நான்… எனக்குள் சிரிக்கின்றேன் பெண் : எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன் எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன் குழு : பாப்ப பப பாப்ப பாப்ப பப பாப்ப பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்…… பூவை நெஞ்சிலே போதை ஏறுது பூவை நெஞ்சிலே போதை ஏறுது வா வா வசந்தமே வா வா வசந்தமே பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……