← Back

Manogari Song Lyrics

Singers : Haricharan and Mohana Bhogaraju Music by : M.M. Keeravani Female : Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral Female : Porukki minukki sedhukki padhitha Mooral… mooral Nerukki irukki serukkai erikkum Aaral.. aaral Male : Mano…oooo..gari.. Mano…oooo..gari.. Male : Kallan naano unnai alla Mella mella vandhen Endhan ullam kollai pogiren Male : Aadai vittu meeri undhan Azhagugal thulla Sokki sokki sokki nirkiren Male : Olithu maraitha valathai edukka Thedal.. thedal.. Female : Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral Female : Mega thundai vetti Koondhal padaithaano Male : Veru… en thedal veru Female : Kaandhal poovai killi Kaiviral seidhaano Male : Veru… en thedal veru Female : Aazhi kanda ven sanggil Avan anal ondrai seidhaano Yaali irandai pootti Avan thanam rendai seidhaano Vazhakkida vaa Male : Mano…ooo…gari…. Female : Manogari… Mano..ooo…gari… Female : Manogari…. Male : Poovai vittu poovil thaavi Thaenai unnum vandaai Paagam vittu paagam paagam Thaavinen! Male : Olithu maraitha valathai edukka Thedal.. thedal.. Female : Urukkiyo.. natchathira Thooral thooral Kirakkiyo.. en azhagin Saaral saaral
பாடகி : மோகனா போகராஜு பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி பெண் : உருக்கியோ… நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ… என் அழகின் சாரல் சாரல் பெண் : பொருக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்… மூரல் நெருக்கி இறுக்கி செருக்கை எாிக்கும் ஆரல்…. ஆரல் ஆண் : மனோகாி…. மனோகாி… ஆண் : கள்ளன் நானோ உன்னை அள்ள மெல்ல மெல்ல வந்தேன்! எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்! ஆண் : ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்! ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்…. தேடல்… பெண் : உருக்கியோ… நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ… என் அழகின் சாரல் சாரல் பெண் : மேக துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ ஆண் : வேறு என் தேடல் வேறு பெண் : காந்தல் பூவை கிள்ளி கைவிரல் செய்தானோ ஆண் : வேறு என் தேடல் வேறு பெண் : ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்றைச் செய்தானோ! யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம் ரெண்டைச் செய்தானோ! வழக்கிட வா! ஆண் : மனோகாி பெண் : மனோகாி ஆண் : மனோகாி பெண் : மனோகாி ஆண் : பூவை விட்டு பூவில் தாவி தேனை உண்ணும் வண்டாய் பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்! ஆண் : ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்…. தேடல்… பெண் : உருக்கியோ… நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ… என் அழகின் சாரல் சாரல்